Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளபெருக்கு; இதுவரை 315 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளபெருக்கு; இதுவரை 315 பேர் பலி!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 315 ஆக உயர்ந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் பெய்த கனமழையால் பல்வேறு மாகாணங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

பல மாகாணங்களில் உள்ள கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்கள் முழுவதும் நீர் மற்றும் சேறு நிறைந்த ஆறுகள் சூழ்ந்தன.

குறிப்பாக, வடக்கு பாக்லான் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டன அல்லது சேதமடைந்தன.

முதற்கட்டமாக வெள்ளத்தில் சிக்கி 50 பேர் பலியானதாக கூறப்பட்டது.

ஆனால், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 315 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,600 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அதிகாரிகள் அவசரகால நிலையை அறிவித்துள்ளனர்.

இதற்கிடையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று பெய்த கனமழைக்குப் பிறகு பலரைக் காணவில்லை என ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ராமர் பாலத்துடன் தொடர்புடைய 3வது மணல் திட்டை நோக்கி பயணம்!
செய்திகள்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ராமர் பாலத்துடன் தொடர்புடைய 3வது மணல் திட்டை நோக்கி பயணம்!

September 25, 2026
“ஹோர்முஸ் பாதுகாக்க ஈரானுடன் மோத தயார் பிரான்ஸ் அதிரடி!
உலக செய்திகள்

“ஹோர்முஸ் பாதுகாக்க ஈரானுடன் மோத தயார் பிரான்ஸ் அதிரடி!

September 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றம்!
செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றம்!

September 25, 2026
நாட்டில் மேலும் 20 காடுகளுக்கு பாதுகாப்பு; 9,538 ஹெக்டேயர் வனப்பகுதி வர்த்தமானியில்
செய்திகள்

நாட்டில் மேலும் 20 காடுகளுக்கு பாதுகாப்பு; 9,538 ஹெக்டேயர் வனப்பகுதி வர்த்தமானியில்

September 25, 2026
இலஞ்சம் கொடுக்க முயன்ற முன்னாள் பிரதிமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
செய்திகள்

இலஞ்சம் கொடுக்க முயன்ற முன்னாள் பிரதிமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது

September 25, 2026
நாமல் ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்த ஆளும் கட்சி எம்.பிக்கள்; பாராளுமன்றத்தில் சர்ச்சை
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்த ஆளும் கட்சி எம்.பிக்கள்; பாராளுமன்றத்தில் சர்ச்சை

September 25, 2026
Next Post
கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தை கண்டித்து மக்கள் போராட்டம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தை கண்டித்து மக்கள் போராட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு