Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வீட்டிற்குள் திருடிவிட்டு தப்பியோடிய திருடன்; கிணற்றுக்குள் தவறி விழுந்ததால் உயிருக்கு போராட்டம்!

வீட்டிற்குள் திருடிவிட்டு தப்பியோடிய திருடன்; கிணற்றுக்குள் தவறி விழுந்ததால் உயிருக்கு போராட்டம்!

3 years ago
in செய்திகள்

வீடு ஒன்றிற்குள் நள்ளிரவில் புகுந்த திருடன் அங்கிருந்த பணம் மற்றும் கைத்தொலைபேசியை திருடிய பின்னர் தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் கிணற்றில் வீழ்ந்த சம்பவம் இன்று (25) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த திருட்டு சம்பவம் அலவ்வ பஹல வலகும்புர பகுதியில் இடம்பெற்றுள்ளது. அந்த வீட்டிற்குள் திருடன் பிரவேசித்த வேளை அனைவரும் உறக்கத்தில் இருந்துள்ளனர்.

அதனால் திருடன் பணத்தையும் பொருட்களையும் திருடும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளான்.

அந்த சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக வீட்டு உரிமையாளர் கண் விழித்து கொண்டுள்ளார்.

இதனால் செய்வதறியாது தவித்த அந்த திருடன் தப்பி செல்வதற்காக ஓடியுள்ளான்.

அதன் போது வீட்டின் பின் புறத்தில் வலையால் மூடப்பட்டிருந்த கிணற்றில் தவறி வீழ்ந்துள்ளான்.

இதனையடுத்து அலவ்வ பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அங்கு பொலிஸார் விரைந்து வந்துள்ளனர்.

அதன் பின்னர் பொலிஸாரும் , ஊர் மக்களும் இணைந்து ஏணியின் உதவியுடன் திருடனை பத்திரமாக மீட்டெடுத்துள்ளதுடன் கைது செய்துள்ளனர்.

திருட சென்ற இடத்தில் கிணற்றில் வீழ்ந்த திருடன் காப்பாற்றபட்டமை பெரிதும் பேசப்பட்டு வருகின்றது.

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
இன்று அரசியல் களத்தில் இறங்க உள்ளார் ஜனக ரத்நாயக்க!

இன்று அரசியல் களத்தில் இறங்க உள்ளார் ஜனக ரத்நாயக்க!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு