Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
19 வயது யுவதி பாலியல் துஷ்பிரயோகம்; மேலதிக வகுப்பு ஆசிரியர் கைது!

19 வயது யுவதி பாலியல் துஷ்பிரயோகம்; மேலதிக வகுப்பு ஆசிரியர் கைது!

2 years ago
in செய்திகள்

19 வயது யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் மாவத்தகம பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குருணாகல் – மாவத்தகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட யுவதி நேற்று (13) பிற்பகல் குருணாகல் – மாவத்தகம பிரதேசத்தில் உள்ள மேலதிக வகுப்பு நிலையமொன்றிற்குச் சென்றுள்ள நிலையில் அங்கிருந்த ஆசிரியர் ஒருவர் இந்த யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, இந்த மேலதிக வகுப்பு நிலையத்தில் இருந்த சிசிரிவி கமராக்களை கண்காணித்துக் கொண்டிருந்த நபர்கள் சிலர் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்த பகுதியை அவதானித்துள்ள நிலையில் அதனைச் சோதனையிடச் சென்றப் போது இந்த யுவதி சந்தேக நபரினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டதை கண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், அவர்கள் இந்த யுவதியைச் சந்தேக நபரிடமிருந்து காப்பாற்றி இது தொடர்பில் மாவத்தகம பொலிஸாருக்கு தகவல் அளித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரான மேலதிக வகுப்பு ஆசிரியரைக் கைது செய்துள்ளனர்.

மாவத்தகம பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

பணிப்புறக்கணிப்பு நடுவேயும் பெரும்பாலான ரயில் சேவைகள் வழமைபோல் இயக்கம்; புகையிரத திணைக்களம்!
செய்திகள்

பணிப்புறக்கணிப்பு நடுவேயும் பெரும்பாலான ரயில் சேவைகள் வழமைபோல் இயக்கம்; புகையிரத திணைக்களம்!

September 18, 2026
வாகன விலைகள் கணிசமாகக் குறைவு; இறக்குமதியாளர்கள் சங்கம் தகவல்!
செய்திகள்

வாகன விலைகள் கணிசமாகக் குறைவு; இறக்குமதியாளர்கள் சங்கம் தகவல்!

September 18, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ மீண்டும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

September 18, 2026
மட்டக்குளி விபத்து – “கார் தானாகவே வேகம் அதிகரித்தது” என ஓட்டுநர் வாதம்!
செய்திகள்

மட்டக்குளி விபத்து – “கார் தானாகவே வேகம் அதிகரித்தது” என ஓட்டுநர் வாதம்!

September 18, 2026
சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய குடிவரவு திணைக்கள உதவி கட்டுப்பாட்டாளர் கைது!
செய்திகள்

சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய குடிவரவு திணைக்கள உதவி கட்டுப்பாட்டாளர் கைது!

September 18, 2026
இலங்கையின் முதலாவது மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு இன்று திறப்பு!
செய்திகள்

இலங்கையின் முதலாவது மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு இன்று திறப்பு!

September 18, 2026
Next Post
சேமித்து வைக்கப்படும் தானியங்களில் புற்றுநோய் பூஞ்சை; பொது சுகாதார பரிசோதகர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!

சேமித்து வைக்கப்படும் தானியங்களில் புற்றுநோய் பூஞ்சை; பொது சுகாதார பரிசோதகர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு