Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பரீட்சை முடிந்து வீடு திரும்பிய மாணவியை கடத்திய கும்பல் கைது!

பரீட்சை முடிந்து வீடு திரும்பிய மாணவியை கடத்திய கும்பல் கைது!

2 years ago
in செய்திகள்

சாதரண தர பரீட்சை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை கடத்த வந்ததாக கூறப்படும் வான் மற்றும் நான்கு இளைஞர்களை அலதெனிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சாதரண தர பரீட்சைக்கு நேற்றைய தினம் (15) தோற்றி விட்டு தான் தங்கியிருந்த விடுதிக்கு சென்று கொண்டிருந்த வேளையில் குறித்த கும்பல் மாணவியை கடத்த முயன்றுள்ளனர்.

அப்போது, ​​அவருடன் இருந்த மேலும் இரு மாணவிகள் அதைத் தடுக்க முயன்ற போது அவர்களைத் தள்ளிவிட்டு மாணவியைக் கடத்திச் சென்றுள்ளனர்.

அதனை தொடர்து, அவசர அழைப்பொன்றை பெற்றுக்கொண்ட அலதெனிய காவல் நிலைய கட்டளைத் தளபதி பிரதான காவல்துறை பரிசோதகர் சேனாரத்ன உள்ளிட்ட காவல்துறை குழுவினர் வானை துரத்திச் சென்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதோடு மாணவியையும் மீட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலதெனிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

உம்ரா யாத்திரிகர்களுக்கு அவசர எச்சரிக்கை!; சவூதி விமானப் பயணங்களில் பாதிப்பு ஏற்படலாம்
செய்திகள்

உம்ரா யாத்திரிகர்களுக்கு அவசர எச்சரிக்கை!; சவூதி விமானப் பயணங்களில் பாதிப்பு ஏற்படலாம்

October 14, 2026
இலங்கையில் முதியோர் மக்கள் தொகை 39 இலட்சத்தைக் கடந்தது!
செய்திகள்

இலங்கையில் முதியோர் மக்கள் தொகை 39 இலட்சத்தைக் கடந்தது!

October 14, 2026
மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து குறித்த 19 வயது யுவதி; இவ்வருடத்தில் இதுவரை 90 பேர் தற்கொலை
செய்திகள்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து குறித்த 19 வயது யுவதி; இவ்வருடத்தில் இதுவரை 90 பேர் தற்கொலை

October 14, 2026
எரிபொருள் விலை உயர்வின் சுமையைக் குறைக்க இதுவரை 110 பில்லியன் ரூபாய் நிவாரணம்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!
செய்திகள்

எரிபொருள் விலை உயர்வின் சுமையைக் குறைக்க இதுவரை 110 பில்லியன் ரூபாய் நிவாரணம்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

October 13, 2026
மட்டக்களப்பு ஐவர் படுகொலை வழக்கு; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 27 வரை விளக்கமறியல்!
செய்திகள்

மட்டக்களப்பு ஐவர் படுகொலை வழக்கு; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 27 வரை விளக்கமறியல்!

October 13, 2026
யோஷித ராஜபக்‌ஷவுக்கு எதிரான ஊழல் வழக்கு ஒக்டோபர் 28ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

யோஷித ராஜபக்‌ஷவுக்கு எதிரான ஊழல் வழக்கு ஒக்டோபர் 28ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

October 13, 2026
Next Post
மரணமடைந்தவர் உயிருடன் இருப்பதாக ஆவணம் வழங்கிய கிராம அதிகாரி கைது!

மரணமடைந்தவர் உயிருடன் இருப்பதாக ஆவணம் வழங்கிய கிராம அதிகாரி கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு