Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கற்பிட்டியில் 827 கிலோகிராம் பீடி இலைகள் மீட்பு; ஒருவர் கைது!

கற்பிட்டியில் 827 கிலோகிராம் பீடி இலைகள் மீட்பு; ஒருவர் கைது!

10 minutes ago
in செய்திகள்

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சுமார் 827 கிலோகிராம் பீடி இலைகளை இலங்கை கடற்படையினரும் கற்பிட்டி பொலிஸாரும் இணைந்து கைப்பற்றியுள்ளனர்.

கற்பிட்டி புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட விசேட கூட்டு சோதனை நடவடிக்கையின்போதே இந்தக் கைப்பற்றல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த கெப் வாகனமொன்றை நிறுத்திச் சோதனையிட்ட அதிகாரிகள், அதற்குள் 22 மூட்டைகளில் பொதி செய்யப்பட்டிருந்த பீடி இலைகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த பீடி இலைகள் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பீடி இலைகளை ஏற்றிச் செல்லத் தயாராக இருந்த கெப் வாகனத்துடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட 827 கிலோகிராம் பீடி இலைகள், கெப் வாகனம் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஆகியோர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வேனை கடத்திச் சென்ற கும்பல் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
செய்திகள்

வேனை கடத்திச் சென்ற கும்பல் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

November 28, 2026
கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை குறித்து வௌியான முக்கிய தகவல்!
செய்திகள்

கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை குறித்து வௌியான முக்கிய தகவல்!

November 28, 2026
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக டிசம்பர் 1ஆம் திகதி மாபெரும் போராட்டம்; தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!
செய்திகள்

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக டிசம்பர் 1ஆம் திகதி மாபெரும் போராட்டம்; தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

November 28, 2026
அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைக்கு பாராட்டு; ஏனைய கொள்கைகள் குறித்து சந்திரிகா விமர்சனம்!
செய்திகள்

அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைக்கு பாராட்டு; ஏனைய கொள்கைகள் குறித்து சந்திரிகா விமர்சனம்!

November 28, 2026
7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
செய்திகள்

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

November 28, 2026
கறுப்பு ஜூலை சம்பவம் குறித்து ஆராய 11 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற விசேட குழு நியமனம்!
செய்திகள்

கறுப்பு ஜூலை சம்பவம் குறித்து ஆராய 11 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற விசேட குழு நியமனம்!

November 28, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு