Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெளிநாடு ஒன்றில் வேகமெடுக்க தொடங்கியிருக்கும் கொரோனா அலை!

வெளிநாடு ஒன்றில் வேகமெடுக்க தொடங்கியிருக்கும் கொரோனா அலை!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சிங்கப்பூரில் புதிய கொரோனா -19 (Covid – 19) தொற்றாளார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த தகவலின் அடிப்படையில், மே 5ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் சுமார் 25,900 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றின் புதிய அலை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளதாகவும் அதன் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த அலை அடுத்த 2 முதல் 4 வாரங்களில் உச்சத்தைத் தொட வாய்ப்புள்ளதெனவும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் பொதுமுடக்கத்தை நடைமுறைபடுத்துவதற்கான தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

கனமழை தாக்கம்; வீடுகள், சுற்றுலா விடுதி வெள்ளத்தில் மூழ்கின!
செய்திகள்

கனமழை தாக்கம்; வீடுகள், சுற்றுலா விடுதி வெள்ளத்தில் மூழ்கின!

August 3, 2026
லண்டன் அருகே தரையிறங்கிய பயணிகள் விமானம் அருகே பறக்கும் தட்டு; விசாரணை தீவிரம்
செய்திகள்

லண்டன் அருகே தரையிறங்கிய பயணிகள் விமானம் அருகே பறக்கும் தட்டு; விசாரணை தீவிரம்

August 3, 2026
மகாவலி ஆற்றில் நீர்மட்டம் உயர்வு; பேராதனை மாணவர்களுக்கு அவசர எச்சரிக்கை!
செய்திகள்

மகாவலி ஆற்றில் நீர்மட்டம் உயர்வு; பேராதனை மாணவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

August 3, 2026
பிழையான தராசுகளை பயன்படுத்தி திருக்கோவிலில் நெல் கொள்வனவுசெய்த இடைத்தரகர்கள்
காணொளிகள்

பிழையான தராசுகளை பயன்படுத்தி திருக்கோவிலில் நெல் கொள்வனவுசெய்த இடைத்தரகர்கள்

August 3, 2026
கல்முனையில் கோர விபத்து; வாகனம் லொத்தர் கடைக்குள் பாய்ந்ததில் சாரதி பலி
செய்திகள்

கல்முனையில் கோர விபத்து; வாகனம் லொத்தர் கடைக்குள் பாய்ந்ததில் சாரதி பலி

August 3, 2026
சிங்களவர்களின் வரிப்பணத்துடன் செம்மணி மனிதப்புதைக்குழி அகழப்படுகிறது; விமல் வீரவன்ச
செய்திகள்

சிங்களவர்களின் வரிப்பணத்துடன் செம்மணி மனிதப்புதைக்குழி அகழப்படுகிறது; விமல் வீரவன்ச

August 3, 2026
Next Post
கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் சிறுவர் சபையின் கூட்டமும்- மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வும்!

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் சிறுவர் சபையின் கூட்டமும்- மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வும்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு