Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொலிஸாரின் கழுத்தை கடித்த சந்தேக நபர்!

பொலிஸாரின் கழுத்தை கடித்த சந்தேக நபர்!

2 years ago
in செய்திகள்

வாக்குமூலம் பதிவு செய்வதற்காகச் சந்தேக நபர் ஒருவரை அழைத்துச் சென்ற கான்ஸ்டபிளின் கழுத்தைச் சந்தேக நபர் கடித்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

இசை நிகழ்ச்சியின் போது குடிபோதையில் நடந்து கொண்ட நபரைக் கைது செய்து வாக்குமூலம் பதிவு செய்யச் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் மொனராகலை – ஹுலந்தாவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரின் பிடியிலிருந்து கான்ஸ்டபிளை விடுவிப்பதற்காக பொலிஸார் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் .

இதன் போது சந்தேக நபரின் கை கண்ணாடியில் மோதியதால் காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

பாம் எண்ணெய் இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை?
செய்திகள்

October 3, 2026
எரிபொருள் பவுசர் கட்டண உயர்வு குறித்து CPC உடன் பேச்சுவார்த்தை; திங்கட்கிழமை இறுதி முடிவு!

சோள இறக்குமதி தாமதம்; கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை உயர்வு அபாயம்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகன டயர்களுக்கு புதிய கட்டுப்பாடு

October 2, 2026
சுரேஷ் சலேவை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற முடியாது என அறிக்கையில் கையெழுத்திட்ட 10 மருத்துவர்களுக்கு அழைப்பாணை

அனோஜனின் விடுதலைக்காக மகாநாயக்க தேரர்களும் கோரிக்கை

Next Post
650 ற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு