Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 61 பேர் கடற்படையினரால் கைது; 18 படகுகளும் பறிமுதல்!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 61 பேர் கடற்படையினரால் கைது; 18 படகுகளும் பறிமுதல்!

26 minutes ago
in செய்திகள்

நாட்டின் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்புகளின்போது 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த முதலாம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் மூலமே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 18 மீன்பிடிப் படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

திருகோணமலை பொல்மல்குடா, நீலாக்கேணி, கோணேஸ்வரம், கொக்கனட் பொயிண்ட், பவுல் பொயிண்ட், பிளாக் ஸ்டாப், சல்லிக்கோவில், முல்லைத்தீவு நாயாறு, புதுமாத்தளன், மன்னார் தாழ்வுபாடு, பேசாலை, ஊருமலை, புத்தளம் நுரைச்சோலை மற்றும் கருக்கப்பனை உள்ளிட்ட பல கடல் மற்றும் கரையோரப் பகுதிகளில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகளின் கீழ் இந்த விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடிப் படகுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஈச்சிலம்பற்று, கோட்பே, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகங்களுக்கும், புல்மோட்டை பொலிஸ் நிலையத்திற்கும் அவை ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம்; அரசாங்கம் முக்கிய தீர்மானம்!
செய்திகள்

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம்; அரசாங்கம் முக்கிய தீர்மானம்!

November 17, 2026
இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்தது மேஜிக் அல்ல; நிதி ஒழுக்கமே காரணம் – நளிந்த ஜயதிஸ்ஸ!
செய்திகள்

இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்தது மேஜிக் அல்ல; நிதி ஒழுக்கமே காரணம் – நளிந்த ஜயதிஸ்ஸ!

November 17, 2026
2027 வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக அரச கால்நடை வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு!
செய்திகள்

2027 வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக அரச கால்நடை வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு!

November 17, 2026
கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் அதிகாலை தீப்பரவல்!
செய்திகள்

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் அதிகாலை தீப்பரவல்!

November 17, 2026
இந்தோனேசிய கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இலங்கைக்கு பாதிப்பா?
செய்திகள்

இந்தோனேசிய கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இலங்கைக்கு பாதிப்பா?

November 17, 2026
நாட்டில் முட்டை விலை சடுதியாக அதிகரிப்பு!
செய்திகள்

நாட்டில் முட்டை விலை சடுதியாக அதிகரிப்பு!

November 17, 2026
Next Post
கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம்; அரசாங்கம் முக்கிய தீர்மானம்!

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம்; அரசாங்கம் முக்கிய தீர்மானம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு