Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் அதிகாலை தீப்பரவல்!

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் அதிகாலை தீப்பரவல்!

36 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் இன்று (17) அதிகாலை தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையின் பழைய கட்டடமொன்றில் அதிகாலை 3.45 மணியளவில் இந்தத் தீ பரவியுள்ளது.

குறித்த கட்டடம் தற்போது பயன்பாட்டில் இல்லாததுடன், பழைய பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டு மூடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக வைத்தியசாலை நிர்வாகத்தினர் மேற்கொண்ட நடவடிக்கைகளுடன், இரத்தினபுரி நகர தீயணைப்புப் பிரிவினரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாகத் தீயணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தற்போது தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ பரவிய கட்டடம் முன்னர் உள்நோயாளர் விடுதியாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பின்னர் புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நோயாளர் விடுதி அங்கு மாற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தீ விபத்தில் எவருக்கும் காயங்களோ உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரக் கசிவு காரணமாகத் தீ ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

2027 வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக அரச கால்நடை வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு!
செய்திகள்

2027 வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக அரச கால்நடை வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு!

November 17, 2026
இந்தோனேசிய கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இலங்கைக்கு பாதிப்பா?
செய்திகள்

இந்தோனேசிய கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இலங்கைக்கு பாதிப்பா?

November 17, 2026
நாட்டில் முட்டை விலை சடுதியாக அதிகரிப்பு!
செய்திகள்

நாட்டில் முட்டை விலை சடுதியாக அதிகரிப்பு!

November 17, 2026
அக்வான் புயல் மேலும் வலுவடையும் அபாயம் – இலங்கையின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

அக்வான் புயல் மேலும் வலுவடையும் அபாயம் – இலங்கையின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

November 17, 2026
12 கோடி ரூபா இலஞ்சக் குற்றச்சாட்டு; சரித் அபேசிங்கவின் சொத்து மற்றும் சொகுசு வீடு முடக்கம்!
செய்திகள்

12 கோடி ரூபா இலஞ்சக் குற்றச்சாட்டு; சரித் அபேசிங்கவின் சொத்து மற்றும் சொகுசு வீடு முடக்கம்!

November 16, 2026
தொழிற்சங்க செயற்பாட்டாளர் ஆனந்த பாலித்த கைது
செய்திகள்

தொழிற்சங்க செயற்பாட்டாளர் ஆனந்த பாலித்த கைது

November 16, 2026
Next Post
2027 வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக அரச கால்நடை வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு!

2027 வரவு - செலவுத் திட்டத்திற்கு எதிராக அரச கால்நடை வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு