Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கருத்து சுதந்திரத்தில் நான்காவது இடத்தை பிடித்த இலங்கை!

கருத்து சுதந்திரத்தில் நான்காவது இடத்தை பிடித்த இலங்கை!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

கருத்து சுதந்திரத்தில் முன்னேற்றமடைந்துள்ள முதல் ஐந்து நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

உலகளாவிய கருத்து சுதந்திர வெளிப்பாடு தொடர்பான புதிய அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஃபிஜி, பிரேசி, நைஜர், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளன.

25 குறிகாட்டிகளைப் பயன்படுத்தி, உலகளவில் சுதந்திரமான கருத்து மற்றும் தகவலுக்கான உரிமையின் பகுப்பாய்வை குறித்த அறிக்கை வெளிப்படுத்துகின்றது.

உலகெங்கிலும் உள்ள 195 நாடுகளில் 161 நாடுகளில் இந்த குறிகாட்டிகளின் வெளிப்பாடும் குறித்த ஆய்வில் கண்காணிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், உலகின் பல நாடுகளில் கருத்து சுதந்திரம் பல்வேறு விதமாக அடக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ஃபிஜி, பிரேசில், நைஜர், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய ஐந்து நாடுகளும் அதிக வெளிப்படைத்தன்மையை நோக்கி நகர்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியா, எத்தியோப்பியா உள்ளிட்ட ஒன்பது நாடுகளில் கருத்து சுதந்திரம் மேலும் அடக்கப்பட்டுள்ளதாக உலகளாவிய கருத்து சுதந்திர வெளிப்பாடு தொடர்பான புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலய வளாகத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டதால் பதற்றம்!
செய்திகள்

வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலய வளாகத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டதால் பதற்றம்!

September 26, 2026
சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணை!
செய்திகள்

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணை!

September 26, 2026
பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை வெடிப்பு; சிகிச்சை பெற்று வந்த ஊழியர் உயிரிழப்பு!
செய்திகள்

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை வெடிப்பு; சிகிச்சை பெற்று வந்த ஊழியர் உயிரிழப்பு!

September 26, 2026
தொழில்முறை நிபுணர்களுக்கான PAYE வரியில் மேலும் நிவாரணம் வழங்க திட்டம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!
செய்திகள்

தொழில்முறை நிபுணர்களுக்கான PAYE வரியில் மேலும் நிவாரணம் வழங்க திட்டம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

September 26, 2026
அனோஜனுக்கு கருணை வழங்குமாறு கோரி மட்டக்களப்பில் கையெழுத்து சேகரிப்பு!
செய்திகள்

அனோஜனுக்கு கருணை வழங்குமாறு கோரி மட்டக்களப்பில் கையெழுத்து சேகரிப்பு!

September 26, 2026
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 153ஆவது ஆண்டு நிறைவு; ‘மைக்கல் வோக்’ நடைபவனி!
செய்திகள்

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 153ஆவது ஆண்டு நிறைவு; ‘மைக்கல் வோக்’ நடைபவனி!

September 26, 2026
Next Post
மாநகர சபையின் அனுமதியின்றி ஆரியகுளத்தில் வெசாக் அலங்காரங்கள் செய்த இராணுவம்!

மாநகர சபையின் அனுமதியின்றி ஆரியகுளத்தில் வெசாக் அலங்காரங்கள் செய்த இராணுவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு