Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குற்றப் புலனாய்வுப் பிரிவு வெளியிட்டுள்ள புகைப்படம்; தகவல் வழங்கினால் 2 மில்லியன் சன்மானம்!

குற்றப் புலனாய்வுப் பிரிவு வெளியிட்டுள்ள புகைப்படம்; தகவல் வழங்கினால் 2 மில்லியன் சன்மானம்!

2 years ago
in செய்திகள்

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் விசேட விசாரணைகள் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்வதற்கு 2 மில்லியன் ரூபாய் சன்மானமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரான தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த ஜெராட் புஷ்பராஜா ஒஸ்மான் ஜெராட் என்பவரைக் கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

பொலிஸார் சந்தேக நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளதுடன், சந்தேக நபர் குறித்த தகவல்களை பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்:

பணிப்பாளர் (CID) 071-8591753 அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் OIC 071- 8591774 ஊடாக தகவல் தரலாம்.

தொடர்புடையசெய்திகள்

பிரான்சில் காட்டுத்தீ தீவிரம்; 1,100 ஹெக்டேர் நிலம் தீக்கிரை!
உலக செய்திகள்

பிரான்சில் காட்டுத்தீ தீவிரம்; 1,100 ஹெக்டேர் நிலம் தீக்கிரை!

August 14, 2026
மது ஒழிப்பை வலியுறுத்தி வாகரையில் இருநாள் விழிப்புணர்வு செயலமர்வு!
செய்திகள்

மது ஒழிப்பை வலியுறுத்தி வாகரையில் இருநாள் விழிப்புணர்வு செயலமர்வு!

August 14, 2026
ஜப்பானில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு; நால்வர் பலி
செய்திகள்

ஜப்பானில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு; நால்வர் பலி

August 14, 2026
போக்குவரத்து சோதனைகளில் மறைவிடங்களை தவிர்க்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல்!
செய்திகள்

போக்குவரத்து சோதனைகளில் மறைவிடங்களை தவிர்க்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல்!

August 14, 2026
கல்முனை ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைக்கு வருகிறது
செய்திகள்

கல்முனை ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைக்கு வருகிறது

August 14, 2026
சைகை மொழி சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்; அமைச்சர்!
செய்திகள்

சைகை மொழி சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்; அமைச்சர்!

August 14, 2026
Next Post
மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ரீமால் புயல்!

மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ரீமால் புயல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு