Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பட்டச்சான்றிதழ்களை வழங்க இழுத்தடிக்கும் யாழ் பல்கலைக்கழகம்; பட்டதாரிகள் பரிதவிப்பு!

பட்டச்சான்றிதழ்களை வழங்க இழுத்தடிக்கும் யாழ் பல்கலைக்கழகம்; பட்டதாரிகள் பரிதவிப்பு!

2 years ago
in முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா முடிந்து பல மாதங்களாகியும் பட்டதாரிகளுக்கான பட்டச்சான்றிதழ்களை வழங்குவதற்கு வெளிவாரிக்கற்கைகள் பிரிவு இழுத்தடித்து வருவதாக பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

2021 ஆண்டு வரை இறுதிப்பரீட்சைக்குத் தோற்றி, 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் வழங்கப்பட்ட வியாபார முகாமைத்துவமாணி, வணிகமாணி, கலைமாணிப் பட்டதாரிகளே பட்டச்சான்றிதழ்கள் வழங்கப்படாமையினால் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி உள்ளனர்.

இவர்களுக்கு உரிய காலத்தில் பட்டச்சான்றிதழ்கள் வழங்கப்படாமை குறித்து தாம் கடிதம் மூலம் துணைவேந்தருக்குத் தெரியப்படுத்தியதன் காரணமாகவே தமது பட்டச்சான்றிதழ்கள் வேண்டுமென்றே இழுத்தடிக்கப்படுகின்றன என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழகத்துக்கு அருகில் அமைந்துள்ள திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்துக்கு நேரில் சென்று தமது பட்டச்சான்றிதழ்களை வழங்குமாறு கேட்ட போது, துணைவேந்தரிடம் முறையிட்டது போல துணைவேந்தரிடமே போய் பட்டச்சான்றிதழையும் பெற்றுக்கொள்ளுங்கள்:”என்று அங்குள்ள அதிகாரிகள் தம்மைத் திட்டுவதாகவும், அச்சிடுவதற்கு வசதிகள் இல்லை, மட்டை வரவில்லை ஏற்றுக்கொள்ளப்பட முடியாத காரணங்களைக் காட்டித் சான்றிதழ் வழங்குவதை இழுத்தடிக்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

சில சபைகளை விட்டுக்கொடுக்கும்படி தமிழரசுக் கட்சியை கோரும் சித்தார்த்தன்
அரசியல்

சில சபைகளை விட்டுக்கொடுக்கும்படி தமிழரசுக் கட்சியை கோரும் சித்தார்த்தன்

May 12, 2025
வட்டுக்கோட்டையில் மாணவனைத் தாக்கிய ஆசிரியருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்
செய்திகள்

வட்டுக்கோட்டையில் மாணவனைத் தாக்கிய ஆசிரியருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

May 12, 2025
மின் கட்டணத்தை அதிகரிக்கும் முயற்சியைக் கைவிடுமாறு சஜித் அரசிடம் வேண்டுகோள்
செய்திகள்

மின் கட்டணத்தை அதிகரிக்கும் முயற்சியைக் கைவிடுமாறு சஜித் அரசிடம் வேண்டுகோள்

May 12, 2025
வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்
செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்

May 12, 2025
வெசாக் பௌர்ணமி காலத்தில் சிறைக்கைதிகளை பார்வையிட விசேட சந்தர்ப்பம்
செய்திகள்

வெசாக் பௌர்ணமி காலத்தில் சிறைக்கைதிகளை பார்வையிட விசேட சந்தர்ப்பம்

May 12, 2025
இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஒப்பந்தத்தை வரவேற்ற ஜனாதிபதி அநுர
செய்திகள்

இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஒப்பந்தத்தை வரவேற்ற ஜனாதிபதி அநுர

May 11, 2025
Next Post
கால்நடைகளுக்கு பரவி வரும் நோய்; சுகாதார திணைக்களம் விதித்துள்ள தடை!

கால்நடைகளுக்கு பரவி வரும் நோய்; சுகாதார திணைக்களம் விதித்துள்ள தடை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு