Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இரு குழுக்களுக்கிடையே மோதல்; ஒருவர் உயிரிழப்பு!

இரு குழுக்களுக்கிடையே மோதல்; ஒருவர் உயிரிழப்பு!

2 years ago
in செய்திகள்

கல்கிரியாகம, பண்டாரபொதானயில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகன் படுகாயமடைந்துள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்கிரியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புப்போகம பண்டாரபொதான பிரதேசத்தில் நேற்று (28) மாலை இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

பண்டாரபொதான, கல்கிரியாகம, புப்போகமவில் வசித்து வந்த நாவுறு அடுமே பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹக்கீம் என்ற 68 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக குறித்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

2030க்குள் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரம் 30 பில்லியன் டொலராக இலக்கு!
செய்திகள்

2030க்குள் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரம் 30 பில்லியன் டொலராக இலக்கு!

August 19, 2026
தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சஜித் சந்திப்பு
செய்திகள்

தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சஜித் சந்திப்பு

August 19, 2026
இலங்கையில் “பறக்கும் டாக்ஸி” திட்டம்; சோதனையோட்டம் துரிதம்
செய்திகள்

இலங்கையில் “பறக்கும் டாக்ஸி” திட்டம்; சோதனையோட்டம் துரிதம்

August 19, 2026
தலவாக்கலையில் 28 வாகனங்கள் தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்கம்!
செய்திகள்

தலவாக்கலையில் 28 வாகனங்கள் தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்கம்!

August 19, 2026
காலாவதியான பொருட்களை விற்பனை; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
செய்திகள்

காலாவதியான பொருட்களை விற்பனை; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

August 19, 2026
5 மில்லியன் பெறுமதியான தரமற்ற வாகன உதிரிபாகங்கள் பறிமுதல்
செய்திகள்

5 மில்லியன் பெறுமதியான தரமற்ற வாகன உதிரிபாகங்கள் பறிமுதல்

August 19, 2026
Next Post
மட்டக்களப்பு பிராந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் காவலாளர் தாக்கப்பட்டதை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

மட்டக்களப்பு பிராந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் காவலாளர் தாக்கப்பட்டதை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு