கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் காவி உடை அணிந்து பிரதமர் மோடி தியானம் செய்து வருகிறார்.
விவேகானந்தர் சிலைக்கு முன்பாக காவி உடை அணிந்து பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டு வருகிறார்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-1360-1024x533.png)
காவி உடையணிந்து பிரதமர் மோடி தியானம் செய்யும் காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
நெற்றியில் பட்டை அணிந்து, கையில் ருத்ராட்ச மாலையை ஏந்தி பிரதமர் மோடி தியானம் செய்யும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-22.08.39_72dab770.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-22.08.15_7d948fc4.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-22.07.57_f73f5b8a.jpg)