Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேயிலை தொழிற்சாலையில் விபத்து!

தேயிலை தொழிற்சாலையில் விபத்து!

2 years ago
in செய்திகள்

நாவலப்பிட்டி – குருதுவத்தை கல்பாய பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் இன்று (07) தீ விபத்து சம்பம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதன்படி இன்று அதிகாலை 3.45 மணியளவில் தேயிலை தொழிற்சாலையில் உற்பத்திப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில்,

கீழ் மாடியில் இருந்து தீ பரவியதுடன் மூன்றாவது மாடிக்கும் பரவியதாக குருதுவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்து ஏற்பட்ட போது தேயிலை தொழிற்சாலையில் பல ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு வேலை செய்து கொண்டிருந்ததாகவும்,

தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் தேயிலை தொழிற்சாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தேயிலை துாள்கள் தீயில் எரிந்ததுடன், பிரதேசவாசிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் தீ பரவியதைத் தடுக்க முயற்சித்த போதிலும் அதனை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் கண்டி மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினர் அழைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

உலகம் நெருக்கடியில் உள்ளது; மாற்றம் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்; ஐ.நா.வில் விஜித ஹேரத்
செய்திகள்

உலகம் நெருக்கடியில் உள்ளது; மாற்றம் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்; ஐ.நா.வில் விஜித ஹேரத்

September 29, 2026
11 வயதில் உலக சாதனை படைத்த தமிழ் சதுரங்க வீராங்கனை போதனா சிவானந்தன்!
செய்திகள்

11 வயதில் உலக சாதனை படைத்த தமிழ் சதுரங்க வீராங்கனை போதனா சிவானந்தன்!

September 29, 2026
4 கைத்துப்பாக்கிகளுடன் இளைஞன் ஒருவன் கைது!
செய்திகள்

4 கைத்துப்பாக்கிகளுடன் இளைஞன் ஒருவன் கைது!

September 29, 2026
இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு வந்த 3 தொன் காசநோய் எதிர்ப்பு மருந்துகள்!
செய்திகள்

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு வந்த 3 தொன் காசநோய் எதிர்ப்பு மருந்துகள்!

September 29, 2026
உலக நீர்வெறுப்பு தினத்தை முன்னிட்டு பொத்துவில் பாடசாலைகளில் விழிப்புணர்வு நிகழ்வு
செய்திகள்

உலக நீர்வெறுப்பு தினத்தை முன்னிட்டு பொத்துவில் பாடசாலைகளில் விழிப்புணர்வு நிகழ்வு

September 29, 2026
திலீபன் சிலை அகற்றத்துக்கு தமிழரசுக் கட்சியே காரணம் என்ற குற்றச்சாட்டு அபாண்டமானது: சிவஞானம்
செய்திகள்

திலீபன் சிலை அகற்றத்துக்கு தமிழரசுக் கட்சியே காரணம் என்ற குற்றச்சாட்டு அபாண்டமானது: சிவஞானம்

September 29, 2026
Next Post
துஷ்பிரயோகத்திற்குள்ளானதாக பொய் கூறிய உயர்கல்வி மாணவிக்கு சிறை!

துஷ்பிரயோகத்திற்குள்ளானதாக பொய் கூறிய உயர்கல்வி மாணவிக்கு சிறை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு