Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் வாகனங்களின் விலைகள் குறைய வாய்ப்பில்லை!

இலங்கையில் வாகனங்களின் விலைகள் குறைய வாய்ப்பில்லை!

14 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வாகன இறக்குமதிக்கு வரிச் சலுகைகள் எதுவும் அறிவிக்கப்படாததால், இலங்கையில் வாகனங்களின் விலைகள் குறைய வாய்ப்பில்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சங்கத்தின் உப தலைவர் அரோஷ ரொட்ரிகோ, மத்திய கிழக்கின் போர்ச் சூழல் மற்றும் நாட்டின் டொலர் கையிருப்பைக் கருத்திற்கொண்டே சலுகைகள் வழங்கப்படவில்லை என நிதி அமைச்சு விளக்கமளித்ததாகக் குறிப்பிட்டார்.

மேலும், தற்போதுள்ள வாகன இறக்குமதி வரிகள் மற்றும் மேலதிக கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதால், வாகன விலைகளில் வீழ்ச்சி ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஏழு கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றால் மட்டுமே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை: ஈரான் திட்டவட்டம்!
செய்திகள்

ஏழு கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றால் மட்டுமே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை: ஈரான் திட்டவட்டம்!

November 13, 2026
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழா; உபதலைவர் சுவாமிஜிக்கு உற்சாக வரவேற்பு!
செய்திகள்

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழா; உபதலைவர் சுவாமிஜிக்கு உற்சாக வரவேற்பு!

November 13, 2026
சவூதி அரேபியாவுக்கான சர்வதேச விமானச் சேவைகள் இரத்து!
செய்திகள்

சவூதி அரேபியாவுக்கான சர்வதேச விமானச் சேவைகள் இரத்து!

November 13, 2026
தெற்கு கடற்பரப்பில் பெருமளவு ஐஸ், ஹெரோயினுடன் மீன்பிடிப் படகு சிக்கியது; ஐவர் கைது!
செய்திகள்

தெற்கு கடற்பரப்பில் பெருமளவு ஐஸ், ஹெரோயினுடன் மீன்பிடிப் படகு சிக்கியது; ஐவர் கைது!

November 13, 2026
கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் துப்பரவு பணியை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆரம்பித்து வைப்பு
செய்திகள்

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் துப்பரவு பணியை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆரம்பித்து வைப்பு

November 13, 2026
அனுராதபுரத்தில் இரண்டு இந்து கோயில்களை அமைக்க இந்தியாவின் உதவியை நாடிய அரசாங்கம்; விமல் வீரவன்ச குற்றச்சாட்டு!
செய்திகள்

அனுராதபுரத்தில் இரண்டு இந்து கோயில்களை அமைக்க இந்தியாவின் உதவியை நாடிய அரசாங்கம்; விமல் வீரவன்ச குற்றச்சாட்டு!

November 13, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு