Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நீதிவானுக்கு எதிரான கருத்து; கஸ்ஸப தேரருக்கு எதிராக திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்!

நீதிவானுக்கு எதிரான கருத்து; கஸ்ஸப தேரருக்கு எதிராக திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்!

10 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

திருகோணமலை நீதிவான் ஒருவருக்கு எதிராக பலாங்கொடை கஸ்ஸப தேரர் ஊடகங்கள் வாயிலாக வெளியிட்ட கருத்துக்களுக்கு திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று (13) வெளியிடப்பட்ட அறிக்கையில், நீதிவானுக்கு எதிராக வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் தமது ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் தெரிவிப்பதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நீதித்துறையின் சுதந்திரம் ஜனநாயகத்தினதும் சட்டத்தின் ஆட்சியினதும் அடிப்படைத் தூண் எனச் சுட்டிக்காட்டியுள்ள சங்கம், நீதிபதிகள் மற்றும் நீதிவான்கள் அரசியல், மத அல்லது தனிநபர் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் சுதந்திரமாகச் செயற்படுவதற்கான சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

மேலும், நீதிமன்றத் தீர்ப்புகளில் அதிருப்தி இருப்பின் மேன்முறையீடு உள்ளிட்ட சட்டரீதியான வழிமுறைகளையே நாட வேண்டும் எனவும், மதத் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் சட்டத்தின் முன் சமமானவர்கள் எனவும் தெரிவித்துள்ளது.

நீதித்துறையின் சுதந்திரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அச்சுறுத்தல்கள் மற்றும் தலையீடுகளை வன்மையாகக் கண்டித்துள்ள சங்கம், சம்பவம் தொடர்பில் சட்டத்திற்கு அமைவான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நுவரெலியா சுற்றுலா விடுதியில் இளம்பெண் கொலை; தேடப்பட்டு வந்த காதலன் கைது
செய்திகள்

நுவரெலியா சுற்றுலா விடுதியில் இளம்பெண் கொலை; தேடப்பட்டு வந்த காதலன் கைது

November 13, 2026
மத்திய வங்கி ஆளுநரின் பெயரில் AI போலிக் காணொளிகள்; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!
செய்திகள்

மத்திய வங்கி ஆளுநரின் பெயரில் AI போலிக் காணொளிகள்; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

November 13, 2026
பொலிஸாரை தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தும் பலாங்கொடை கஸ்ஸப தேரர்; காணொளி வெளியானது!
செய்திகள்

பொலிஸாரை தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தும் பலாங்கொடை கஸ்ஸப தேரர்; காணொளி வெளியானது!

November 13, 2026
பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட ஏழு பேருக்கு மனநலப் பரிசோதனை நடத்த உத்தரவு!
செய்திகள்

பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட ஏழு பேருக்கு மனநலப் பரிசோதனை நடத்த உத்தரவு!

November 13, 2026
இலங்கையில் வாகனங்களின் விலைகள் குறைய வாய்ப்பில்லை!
செய்திகள்

இலங்கையில் வாகனங்களின் விலைகள் குறைய வாய்ப்பில்லை!

November 13, 2026
ஏழு கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றால் மட்டுமே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை: ஈரான் திட்டவட்டம்!
செய்திகள்

ஏழு கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றால் மட்டுமே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை: ஈரான் திட்டவட்டம்!

November 13, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு