Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நடிகர் பிரபுதேவாவின் அடுத்த படம்!

நடிகர் பிரபுதேவாவின் அடுத்த படம்!

3 years ago
in சினிமா

திரையுலகில் ஒரு நடனக்கலைஞராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து, பின்னர் ஒரு நடிகராகவும் வலம் வரும் நடிகர் பிரபுதேவா. இவரது நடிப்பில் அடுத்து ‘பேட்ட ராப்’ என்ற புதிய படம் உருவாகவிருக்கிறது.

1986ம் ஆண்டு ‘மெளன ராகம்’ படத்தில் ‘பனிவிழும்’ பாடலில் நடனக்குழுவில் ஒருவராக நடனமாடி தனது திரைவாழ்க்கையை ஆரம்பித்த பிரபுதேவா, 1989ம் ஆண்டு வெளியான ‘வெற்றி விழா’ படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமானார். பின்னர் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குனராக அவர் பணியாற்றியுள்ளார்.

நடனக் கலைஞராக மட்டுமில்லாமல், 1994ல் வெளியான ‘இந்து’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி அதன்பின்னர் பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், இயக்குநராக, தயாரிப்பாளராக என அனைத்து துறையிலும் கால்பதித்து வருபவர் நடிகர் பிரபுதேவா.

இந்நிலையில், இவரது நடிப்பில் ‘பேட்ட ராப்’ என்ற புதிய படம் உருவாகவிருக்கிறது. புளூ ஹில் ஃபிலிம்ஸ், புளூ ஹில் நேல் கம்யூனிகேஷன்ஸ் உடன் இணைந்து வழங்கும் இப்படத்தை ஜோபி பி சாம் தயாரிக்கிறார். எஸ்ஜே சினு இப்படத்தை இயக்க, டி.இமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி 94 வயதில் காலமானார்
உலக செய்திகள்

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி 94 வயதில் காலமானார்

August 21, 2026
கஜினி திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்
சினிமா

கஜினி திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்

August 5, 2026
250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் V.C. ஜெயமணி காலமானார்!
சினிமா

250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் V.C. ஜெயமணி காலமானார்!

July 29, 2026
நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
உலக செய்திகள்

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

July 23, 2026
கோட்சில்லா vs கோங் திரைப்பட இளம் நடிகை விபத்தில் உயிரிழப்பு
உலக செய்திகள்

கோட்சில்லா vs கோங் திரைப்பட இளம் நடிகை விபத்தில் உயிரிழப்பு

July 22, 2026
இரசிகர்கள் எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ டிரெய்லர் வெளியானது-LINK
காணொளிகள்

இரசிகர்கள் எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ டிரெய்லர் வெளியானது-LINK

July 20, 2026
Next Post
காத்தான்குடியில் பலாப்பழ விற்பனையுடன் ஹெரோயின் விற்பனை!

காத்தான்குடியில் பலாப்பழ விற்பனையுடன் ஹெரோயின் விற்பனை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு