Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிராமிய விளையாட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு மட்டு வாலிபர் முன்னனியினரால் வாழ்வாதார நிதி உதவி வழங்கிவைப்பு!

கிராமிய விளையாட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு மட்டு வாலிபர் முன்னனியினரால் வாழ்வாதார நிதி உதவி வழங்கிவைப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் கருங்காலிச்சோலை பேத்தாழையில் அண்மையில் நடைபெற்ற கிராமிய கலாச்சார விளையாட்டு நிகழ்வின்போது வழக்கு மரம் ஏறுதலின் போது ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக உயிர்நீத்தவரின் குடும்பத்தினரின் நன்மை கருதி இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னனியினரால் வாழ்வாதார நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது.

பேத்தாழை இலங்கை தமிழரசு கட்சியின் வட்டாரத் தலைவர் வெ.பிறைசூடியின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை தமிழரசு கட்சி வாலிபர் முன்னனி தலைவர் க.சோபனன் இவ் உதவி தொகையினை வழங்கி வைத்தார்.கட்சியின் ஆதரவாளர்களிடமிருந்து திரட்டபட்ட நிதியே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,முன்னாள் மாநகர முதல்வர் தி.சரவணபவன் உட்பட கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதேவேளை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தின் பிள்ளைகளின் எதிர்கால கல்வி நடவடிக்கை மற்றும் வீடு திருத்துதல் தொடர்பாக உதவும் பொருட்டு கலந்துரையாடப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய நபர் கனடாவிற்கு தப்பியோட்டம்!

வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய நபர் கனடாவிற்கு தப்பியோட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு