Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கோட்டைக்கல்லாறு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு!

மட்டு கோட்டைக்கல்லாறு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு, கோட்டைக்கல்லாறு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு 17.06.2024 அன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகிறது.

இவ்வாறு ஆரம்பமாகும் திருவிழா ஆரம்பம், முடிவு உட்பட 06 நாட்கள் நடைபெறும் என்பதுடன்,20.06.2024 பிற்பகல் 2.00 மணிக்கு கப்பல் வீதியுலாவும் இடம்பெறவுள்ளது.

திருச்சடங்கின் ஐந்தாம் நாள் நிகழ்வாக (21) தீ மிதிப்பு நடைபெறும் என்பதுடன், 22.06.2024 அன்று கடற்குளிப்புடன் அம்மனின் திருக்கதவு அடைதலுடன் கிரியைகள் யாவும் இனிதே நிறைவு பெரும்.

இக்கிரியைகள் யாவும் ஆலய பிரதம குருவான வ. வெற்றிவேல் ஐயா அவர்களின் தலைமையில் நடைபெற இருப்பதுடன், 23.06.2024 அன்று வைரவர் பூசையும் இடம்பெறும் என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

பிரான்சில் காட்டுத்தீ தீவிரம்; 1,100 ஹெக்டேர் நிலம் தீக்கிரை!
உலக செய்திகள்

பிரான்சில் காட்டுத்தீ தீவிரம்; 1,100 ஹெக்டேர் நிலம் தீக்கிரை!

August 14, 2026
மது ஒழிப்பை வலியுறுத்தி வாகரையில் இருநாள் விழிப்புணர்வு செயலமர்வு!
செய்திகள்

மது ஒழிப்பை வலியுறுத்தி வாகரையில் இருநாள் விழிப்புணர்வு செயலமர்வு!

August 14, 2026
ஜப்பானில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு; நால்வர் பலி
செய்திகள்

ஜப்பானில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு; நால்வர் பலி

August 14, 2026
போக்குவரத்து சோதனைகளில் மறைவிடங்களை தவிர்க்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல்!
செய்திகள்

போக்குவரத்து சோதனைகளில் மறைவிடங்களை தவிர்க்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல்!

August 14, 2026
கல்முனை ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைக்கு வருகிறது
செய்திகள்

கல்முனை ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைக்கு வருகிறது

August 14, 2026
சைகை மொழி சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்; அமைச்சர்!
செய்திகள்

சைகை மொழி சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்; அமைச்சர்!

August 14, 2026
Next Post
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க இருப்போருக்கான அறிவித்தல்!

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க இருப்போருக்கான அறிவித்தல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு