Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் 1000 போதை மாத்திரைகளுடன் கைதானவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

யாழில் 1000 போதை மாத்திரைகளுடன் கைதானவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

1 year ago
in செய்திகள்

ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளுடன் ஆனைக்கோட்டையில் கைது செய்யப்பட்ட மூவரையும் விளக்கமறியல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூவரையும் ஜீன் 18ம் திகதி வரை விளக்கமறியல் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று (10) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

போதை மாத்திரை மற்றும் வாளுடன் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த நால்வர் யாழ் மாவட்ட விசேட குற்றதடுப்பு பிரிவினரால் நேற்றுமுன்தினம் (09) கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை, வாளுடன் கைதான பிரதான சந்தேகநபரை மேலும் இரண்டு நாள் தடுத்து வைத்து விசாரணை செய்ய காவல்துறை அனுமதி கோரிய நிலையில் நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் முற்படுத்தப்பட்ட போதே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

இஸ்ரேலில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
உலக செய்திகள்

இஸ்ரேலில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

June 15, 2025
இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலில் இலங்கை பெண் காயம்
உலக செய்திகள்

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலில் இலங்கை பெண் காயம்

June 15, 2025
நாவலடியில் தனியார் மற்றும் அரச பேருந்து சாரதி நடத்துனர்களுக்கு இடையே மோதல்; பிரயாணி படுகாயம்
செய்திகள்

நாவலடியில் தனியார் மற்றும் அரச பேருந்து சாரதி நடத்துனர்களுக்கு இடையே மோதல்; பிரயாணி படுகாயம்

June 15, 2025
வாழைச்சேனையில் போதைப்பொருட்களை விற்ற ஜோடியைச் சுற்றி வளைத்து பிடித்த மக்கள்
செய்திகள்

வாழைச்சேனையில் போதைப்பொருட்களை விற்ற ஜோடியைச் சுற்றி வளைத்து பிடித்த மக்கள்

June 15, 2025
378 தபால் நிலைய தற்காலிக உப அதிபர்களுக்கு நிரந்தர நியமனம்
செய்திகள்

378 தபால் நிலைய தற்காலிக உப அதிபர்களுக்கு நிரந்தர நியமனம்

June 15, 2025
டுபாயிலுள்ள மெரினா பகுதியில் 67 மாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து
உலக செய்திகள்

டுபாயிலுள்ள மெரினா பகுதியில் 67 மாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து

June 14, 2025
Next Post
யாழ் வட்டுக்கோட்டையில் வாள் வெட்டு!

யாழ் வட்டுக்கோட்டையில் வாள் வெட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு