Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடலில் கண்டுபிடிக்கப்பட்ட வினோத உயிரினம்!

கடலில் கண்டுபிடிக்கப்பட்ட வினோத உயிரினம்!

2 years ago
in செய்திகள், தொழில்நுட்பம்

பசிபிக் பெருங்கடலில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள புதிய உயிரினம் மனிதர்களால் வர்ணிக்கப்படும் ஏலியன் போன்ற தோற்றத்தில் உள்ளதாகவும், தற்போது அது அறிவியல் உலகில் பேசுபொருளாக மாறியுள்ளது.

பசிபிக் ஆழ்கடல் பிரதேசத்தில் இதற்கு முன் யாரும் பார்த்திராத இந்த வினோத உயிரினம் வாழ்கிறது.

கடலின் 11,480 முதல் 18,045 அடியாழத்தில் அபிசோபெலாஜிக் என்று அழைக்கப்படும் கடல் மட்டத்தில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த உயிரினம் கண்ணாடியின் தன்மையுடைய கடல் குக்கும்பர் என்று ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர். இதற்கு ‘Unicumber’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த உயிரினம் மிகப்பெரிய உடல் அமைப்பை கொண்டுள்ளது. கடலின் தரைமட்டத்தில் உள்ள இயற்க்கைக் குப்பைகளை உண்டு இவை உயிர்வாழ்கின்றன.

அதாவது இவை கடலின் வேக்கும் கிளீனர் போல் செயல்படுகின்றன. இதுமட்டுமின்றி கடல் பன்றி என்று குறிப்பிடப்படும் ஒரு உயிரினமும் அப்பகுதியில் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவை தொடர்பில் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் ஆய்வாளர்கள், பசிபிக் கடல் பிரதேசத்தின் அடியாழத்தில் வாழும் 10 இல் 9 உயிரினங்கள் இன்னும் கண்டு பிடிக்கப்படாமலேயே உள்ளன என்று தெரிவிக்கின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

நிந்தவூரில் 3 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் 38 வயது நபர் கைது
செய்திகள்

நிந்தவூரில் 3 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் 38 வயது நபர் கைது

September 29, 2026
உதய கம்மன்பில நிரபராதி என தீர்ப்பளித்தது நீதிமன்றம்
செய்திகள்

உதய கம்மன்பில நிரபராதி என தீர்ப்பளித்தது நீதிமன்றம்

September 29, 2026
ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த மேன்முறையீட்டு நீதிமன்றம்!
செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த மேன்முறையீட்டு நீதிமன்றம்!

September 29, 2026
மட்டக்களப்பு இளைஞர்களின் புதிய படைப்பு ‘இருமுகம்’; சிறப்பு காட்சி திரையிடல்!
செய்திகள்

மட்டக்களப்பு இளைஞர்களின் புதிய படைப்பு ‘இருமுகம்’; சிறப்பு காட்சி திரையிடல்!

September 29, 2026
கண்டியில் திடீரென தாழிறங்கிய நடைபாதை; 4 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

கண்டியில் திடீரென தாழிறங்கிய நடைபாதை; 4 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

September 29, 2026
ஜனாதிபதி மன்னிப்பு ரத்து; ஞானசார தேரருக்கு மீண்டும் சிறையா?
செய்திகள்

ஜனாதிபதி மன்னிப்பு ரத்து; ஞானசார தேரருக்கு மீண்டும் சிறையா?

September 29, 2026
Next Post
நாட்டில் வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு!

நாட்டில் வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு