Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடமத்திய மாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

வடமத்திய மாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

2 years ago
in செய்திகள்

அனுராதபுரம் , மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை பகுதிகளில் அமைந்துள்ள பதினொரு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளை இம்மாதம் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மூடப்பட உள்ளதாக வடமத்திய மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பொசன் தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு கடமைகளுக்காக வெளி மாகாணங்களில் இருந்து வரும் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அனுராதபுரம் உயர்தரப் பாடசாலை, ஸ்வர்ணபாலி தேசிய பாடசாலை, வலிசிங்க ஹரிச்சந்திர உயர் பாடசாலை, நிவட்டகச்சேதிய தேசிய பாடசாலை.

மற்றும், ஸாஹிரா தேசிய உயர் பாடசாலை, தேவனம்பியதிஸ்ஸ புர உயர் பாடசாலை, மகாபோதி உயர் பாடசாலை, மிஹிந்தலை உயர் பாடசாலை, மிஹிந்தலை கம்மலக்குளம கல்லூரி மற்றும் தந்திரிமலை ஆகிய பாடசாலைகள் மூடப்படவுள்ளன.

மேலும் அநுராதபுரம் தேசிய பொசன் விழா குழுவினர் மற்றும் அனுராதபுர சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் திலின ஹேவாபத்திரன ஆகியோர் வடமத்திய மாகாண கல்வி அமைச்சிசிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய பாடசாலைகள் மூடப்படவுள்ளது.

இந்நிலையில், இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்வரும் 26ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறையை அறிவித்து பணிப்புறக்கணிப்பில் நிலையில் பாடசாலை நடவடிக்கைகள் தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

9 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சவால் விடுத்த மிப்ளால் மௌலவி
செய்திகள்

9 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சவால் விடுத்த மிப்ளால் மௌலவி

August 15, 2026
அனுர மோசடி செய்ததற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு
செய்திகள்

அனுர மோசடி செய்ததற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு

August 15, 2026
மோட்டார் சைக்கிளை துப்பாக்கியைகாட்டி நிறுத்தும் பொலிஸ்-வைரலாகும் காணொளி!
செய்திகள்

மோட்டார் சைக்கிளை துப்பாக்கியைகாட்டி நிறுத்தும் பொலிஸ்-வைரலாகும் காணொளி!

August 15, 2026
அவசர உதவிக்கான முக்கிய தொலைபேசி இலக்கங்களை சேமித்து வையுங்கள்; பொலிஸார் அறிவுறுத்தல்
செய்திகள்

அவசர உதவிக்கான முக்கிய தொலைபேசி இலக்கங்களை சேமித்து வையுங்கள்; பொலிஸார் அறிவுறுத்தல்

August 15, 2026
முதலமைச்சர் விஜய் தலைமையில் சுதந்திர தின கொண்டாட்டம்; முதல் வரிசையில் நடிகை திரிஷா
உலக செய்திகள்

முதலமைச்சர் விஜய் தலைமையில் சுதந்திர தின கொண்டாட்டம்; முதல் வரிசையில் நடிகை திரிஷா

August 15, 2026
பேருந்து தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
செய்திகள்

பேருந்து தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

August 15, 2026
Next Post
உயர்தரத்தில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு புலமைப் பரிசில்!

உயர்தரத்தில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு புலமைப் பரிசில்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு