Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாணந்துறை தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய ஆபத்தான இரசாயனம்!

பாணந்துறை தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய ஆபத்தான இரசாயனம்!

2 years ago
in செய்திகள்

பாணந்துறை – நல்லுருவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையொன்றில் இரசாயனம் வெளியேறியதால் சுமார் 30 பேர் சுகவீனமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

அதன்படி வாசனைத் திரவியங்கள் மற்றும் ஏனைய பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமொன்றில் கலவை தயாரிக்கும் போது, இரசாயனப் பொருளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் நிறுவனத்தை தற்காலிகமாக மூடுமாறு அறிவுறுத்தியுள்ளார்

மேலும் நோய்வாய்ப்பட்டவர்கள் குழு பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும்,

மற்றுமொரு குழு தனிப்பட்ட சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் இரு கைதிகள் உயிரிழப்பு
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் இரு கைதிகள் உயிரிழப்பு

July 5, 2026
தமிழகத் தலைவர்களை சந்தித்த பின்னணியில் சுயலாபம்; கஜேந்திரகுமார் குழுவினரை விமர்சித்துள்ள டக்ளஸ்
அரசியல்

தமிழகத் தலைவர்களை சந்தித்த பின்னணியில் சுயலாபம்; கஜேந்திரகுமார் குழுவினரை விமர்சித்துள்ள டக்ளஸ்

July 5, 2026
தொலைபேசி விற்பனை செய்யும் கடைகளுக்கான முக்கிய அறிவிப்பு
செய்திகள்

தொலைபேசி விற்பனை செய்யும் கடைகளுக்கான முக்கிய அறிவிப்பு

July 5, 2026
காணாமல் போன ஓஐசியின் துப்பாக்கி மீட்பு
செய்திகள்

காணாமல் போன ஓஐசியின் துப்பாக்கி மீட்பு

July 5, 2026
புலிகளின் கறுப்புப் பணம் நாட்டுக்குள் வர கதவு திறக்கப்பட்டுள்ளது; விமல் வீரவன்ச
செய்திகள்

புலிகளின் கறுப்புப் பணம் நாட்டுக்குள் வர கதவு திறக்கப்பட்டுள்ளது; விமல் வீரவன்ச

July 5, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதற்றம்; 20 பேர் காயம்
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதற்றம்; 20 பேர் காயம்

July 5, 2026
Next Post
பாடசாலைகளில் ஆசிரியர் மாணவர் விபரம்; கல்வியமைச்சு வெளியிட்ட அறிக்கை!

பாடசாலைகளில் ஆசிரியர் மாணவர் விபரம்; கல்வியமைச்சு வெளியிட்ட அறிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு