Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்!

இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்!

2 years ago
in செய்திகள்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13.6.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

தொடர்புடையசெய்திகள்

தலவாக்கலையில் மாணவிக்கு தகாத காணொளிகளைக் காட்டிய குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது
செய்திகள்

தலவாக்கலையில் மாணவிக்கு தகாத காணொளிகளைக் காட்டிய குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது

September 30, 2026
அரச மரக்கிளை முறிந்து விழுந்து 6 லயன் அறைகள் சேதம்
செய்திகள்

அரச மரக்கிளை முறிந்து விழுந்து 6 லயன் அறைகள் சேதம்

September 30, 2026
2027 வரவு செலவுத் திட்ட உரை நவம்பர் 12இல் தாக்கல்!
செய்திகள்

2027 வரவு செலவுத் திட்ட உரை நவம்பர் 12இல் தாக்கல்!

September 30, 2026
2029 இல் நாமல் ஜனாதிபதியானால் பேச்சுவார்த்தை நடாத்தி வடக்கை அபிவிருத்தி செய்வேன்; அர்ச்சுனா அதிரடிப் பேட்டி!
அரசியல்

2029 இல் நாமல் ஜனாதிபதியானால் பேச்சுவார்த்தை நடாத்தி வடக்கை அபிவிருத்தி செய்வேன்; அர்ச்சுனா அதிரடிப் பேட்டி!

September 30, 2026
வருமான வரி செலுத்துவோரே அவதானம்; இன்று இறுதி நாள்!
செய்திகள்

வருமான வரி செலுத்துவோரே அவதானம்; இன்று இறுதி நாள்!

September 30, 2026
வாகன விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு எதிரான தீர்ப்பு
செய்திகள்

வாகன விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு எதிரான தீர்ப்பு

September 30, 2026
Next Post
மட்டு காந்தி பூங்கா முன்பாக கையெழுத்து வேட்டை!

மட்டு காந்தி பூங்கா முன்பாக கையெழுத்து வேட்டை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு