Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பில் குடிநீர் தொடர்பான பொய்யான வதந்தி; மாபியா குழுக்களின் திட்டமிட்ட செயல்!

கொழும்பில் குடிநீர் தொடர்பான பொய்யான வதந்தி; மாபியா குழுக்களின் திட்டமிட்ட செயல்!

2 years ago
in செய்திகள்

கொழும்பில் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளுக்கான குடிநீர் தொடர்பான போலியான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

குறித்த நீரை அருந்தும் மக்கள் வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தியால் அவதிப்படுவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை. இது முற்றிலும் பொய்யானவை என, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மறுப்புத் தெரிவித்துள்ளது.

முறையான சுத்திகரிப்புப் பணிகளின் பின்னரே மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுவதாகவும் சபை விளக்கமளித்துள்ளது.

சுத்திகரிப்புக்குப் பின்னர் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புக்கு வழங்கப்படும் தண்ணீர், தொடர்ந்து ஆய்வக சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றது.

இதற்கமைவான, பரிசோதனை முடிவுகளின்படி, நுண்ணுயிரியல் சோதனைகள் மற்றும் அனைத்து இரசாயன சோதனைகளும் தண்ணீரில் மேற்கொள்ளப்படுகின்றன.

இலங்கைத் தர நிலையின் படி, தண்ணீரில் எந்த விதமான நோய்க் கிருமிகளோ அல்லது தொற்றுகளோ இல்லை என்பதை உண்மைப்படுத்தி உறுதியளிக்கிறோம்.

எனவே, இது தொடர்பில் மக்கள் வீண் அச்சத்தைத் தவிர்ந்து கொள்ளுமாறும் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் போத்தல்களின் விற்பனை அதிகரிப்பதற்காக சில மாபியா குழுக்களினால் இவ்வாறான வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
09 வயது சிறுமியை தாக்கிய இராணுவ கோப்ரல் கைது!

09 வயது சிறுமியை தாக்கிய இராணுவ கோப்ரல் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு