Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த சுகாதார பரிசோதகர்கள்!

யாழில் மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த சுகாதார பரிசோதகர்கள்!

2 years ago
in செய்திகள்

யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு பரவும் சூழல் காணப்பட்டமை தொடர்பில் மூவருக்கு எதிராக நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் 4 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ளது.

குறித்த தீர்ப்பானது நேற்று (13) வியாழக்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.

இணுவில் மற்றும் தாவடி பகுதிகளில் கடந்த 8 ஆம் திகதி இணுவில் பொது சுகாதார பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்ட டெங்கு பரிசோதனையின் போது, டெங்கு குடம்பிகள் கண்டறியப்பட்ட இடங்கள் தொடர்பில் மூவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மல்லாகம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வேளை, மூவரும் தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், அடுத்து மூவரையும் எச்சரித்த மன்று மூவருக்கும் 4 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் அறவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

பிணை கிடைத்தும் விடுதலையாக முடியாத நிலையில் நாமல்
செய்திகள்

பிணை கிடைத்தும் விடுதலையாக முடியாத நிலையில் நாமல்

September 30, 2026
தலவாக்கலையில் மாணவிக்கு தகாத காணொளிகளைக் காட்டிய குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது
செய்திகள்

தலவாக்கலையில் மாணவிக்கு தகாத காணொளிகளைக் காட்டிய குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது

September 30, 2026
அரச மரக்கிளை முறிந்து விழுந்து 6 லயன் அறைகள் சேதம்
செய்திகள்

அரச மரக்கிளை முறிந்து விழுந்து 6 லயன் அறைகள் சேதம்

September 30, 2026
2027 வரவு செலவுத் திட்ட உரை நவம்பர் 12இல் தாக்கல்!
செய்திகள்

2027 வரவு செலவுத் திட்ட உரை நவம்பர் 12இல் தாக்கல்!

September 30, 2026
2029 இல் நாமல் ஜனாதிபதியானால் பேச்சுவார்த்தை நடாத்தி வடக்கை அபிவிருத்தி செய்வேன்; அர்ச்சுனா அதிரடிப் பேட்டி!
அரசியல்

2029 இல் நாமல் ஜனாதிபதியானால் பேச்சுவார்த்தை நடாத்தி வடக்கை அபிவிருத்தி செய்வேன்; அர்ச்சுனா அதிரடிப் பேட்டி!

September 30, 2026
வருமான வரி செலுத்துவோரே அவதானம்; இன்று இறுதி நாள்!
செய்திகள்

வருமான வரி செலுத்துவோரே அவதானம்; இன்று இறுதி நாள்!

September 30, 2026
Next Post
போலி முகவர்களால் ஏமாற்றப்பட்ட 119 பேர்; 41 கோடி ரூபா மோசடி!

போலி முகவர்களால் ஏமாற்றப்பட்ட 119 பேர்; 41 கோடி ரூபா மோசடி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு