Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இத்தாலியில் ஜி7 மாநாடு; நாடாளுமன்றத்தில் கைகலப்பு!

இத்தாலியில் ஜி7 மாநாடு; நாடாளுமன்றத்தில் கைகலப்பு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

தெற்கு இத்தாலி மக்களிடையே ஏழ்மை அபாயம் உள்ளதாக நேற்று இத்தாலி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தெரிவித்த கருத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதலில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜி-7 நாடுகளின் ஏழு நாடுகளின் தலைவர்களின் மாநாடு தெற்கு இத்தாலியின் அபுலியாவில் நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலால் இத்தாலி அரசு மிகவும் கவலையடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜி-7 நாடுகளின் தலைவர்களின் மூன்று நாள் உச்சி மாநாடு இன்று (14) நிறைவடையவுள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட 6 வளர்ச்சியடைந்த நாடுகளின் தலைவர்கள் இதில் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இத்தாலிய வெளிவிவகார அமைச்சர், அரசியல் முரண்பாடுகளை மோதலின்றி தீர்த்து வைப்பது இரு கட்சிகளுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் பொறுப்பாகும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெளிநாட்டு அரச தலைவர்களின் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே நாடாளுமன்றத்தில் இவ்வாறான மோதல் ஏற்பட்டமை வருத்தமளிக்கும் விடயம் எனவும் இத்தாலி வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

8 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது!
செய்திகள்

8 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது!

September 30, 2026
பெண்களை கடத்தி கொள்ளை கொலை செய்து கிணற்றில் போட்ட சம்பவம்; கணவன், மனைவி உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்
செய்திகள்

பெண்களை கடத்தி கொள்ளை கொலை செய்து கிணற்றில் போட்ட சம்பவம்; கணவன், மனைவி உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

September 30, 2026
மத்திய கிழக்கு பதற்றங்களை தணிப்பதற்கு இலங்கை மீண்டும் அழைப்பு
செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றங்களை தணிப்பதற்கு இலங்கை மீண்டும் அழைப்பு

September 29, 2026
உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயமாக்க ஜனாதிபதி பணிப்பு
செய்திகள்

உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயமாக்க ஜனாதிபதி பணிப்பு

September 29, 2026
சொகுசு வாகன முறைகேடு; முன்னாள் அமைச்சர் பௌசிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

சொகுசு வாகன முறைகேடு; முன்னாள் அமைச்சர் பௌசிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

September 29, 2026
மட்டக்களப்பு கொலைச் சம்பவம்; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 13 வரை விளக்கமறியல்!
செய்திகள்

மட்டக்களப்பு கொலைச் சம்பவம்; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 13 வரை விளக்கமறியல்!

September 29, 2026
Next Post
நுவரெலியாவில் போலி மருத்துவ நிலையம் முற்றுகை!

நுவரெலியாவில் போலி மருத்துவ நிலையம் முற்றுகை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு