Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த விமானப்படை வீரர்!

தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த விமானப்படை வீரர்!

3 years ago
in செய்திகள்

கொழும்பு – பம்பலப்பிட்டியில், பொன்சேகா பிரதேசத்தில் வீடொன்றில் வைத்து விமானப்படை வீரர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை அபயபுர பகுதியைச் சேர்ந்த (36) வயதுடைய விமானப்படை வீரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த விமானப்படை உறுப்பினர் மேலும் பலருடன் பொன்சேகா பிளேஸில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில், நேற்று பிற்பகல் அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது இந்த விபரீத முடிவினை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த துப்பாக்கிச்சூடு தற்கொலை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பறிபோகும் சாத்தியம்: சுற்றாடல் அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பறிபோகும் சாத்தியம்: சுற்றாடல் அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு