Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு வெல்லாவெளி பகுதி வாய்க்காலிலிருந்து சடலம் மீட்பு!

மட்டு வெல்லாவெளி பகுதி வாய்க்காலிலிருந்து சடலம் மீட்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் உள்ள ஆயிரம்கால் மண்டப வீதி அருகே உள்ள உள்ள வாய்க்காலில் சடலம் ஒன்று இன்று (16) மீட்கப்பட்டுள்ளது.

சடலம் ஒன்று வாய்க்காலில் இருப்பதை பார்த்த கிராமவாசிகள், பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து குறித்து இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டு, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த விசாரணையின் போது வெல்லாவெளி விவேகானந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த 64 வயதுடைய 06 பிள்ளைகளின் தந்தையான பிள்ளையான்குட்டி புலேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் யானை தாக்கி உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்பதாக வெல்லாவெளி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அதேசமயம் நேற்று முன்தினம் (14) மாலை வீட்டிலிருந்து புறப்பட்டு, ஆயிரம் கால் மண்டப வைரவர் ஆலயத்திற்கு சென்று வீடு திரும்பாத குறித்த நபரை உறவினர்கள் தேடி கொண்டிருந்த போது இன்றைய தினம் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

தொடர்புடையசெய்திகள்

திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் கழுத்தை அறுத்துகொண்ட சந்தேகநபர்!
செய்திகள்

திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் கழுத்தை அறுத்துகொண்ட சந்தேகநபர்!

October 28, 2026
வெளிநாடுகளில் இருந்து தபால் மூலம் வந்த ரூ.6 கோடி போதைப்பொருள்; போலி முகவரிகளால் அம்பலம்!
செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து தபால் மூலம் வந்த ரூ.6 கோடி போதைப்பொருள்; போலி முகவரிகளால் அம்பலம்!

October 28, 2026
ஸ்பெயினில் இரு அதிவேக ரயில்கள் மோதி விபத்து; 39 பேர் உயிரிழந்ததாகத் தகவல்!
உலக செய்திகள்

ஸ்பெயினில் இரு அதிவேக ரயில்கள் மோதி விபத்து; 39 பேர் உயிரிழந்ததாகத் தகவல்!

October 28, 2026
இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் 27 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் 27 ஆக அதிகரிப்பு!

October 28, 2026
களு கங்கை வடிநிலத்தில் வெள்ள அபாயம்; எச்சரிக்கை மேலும் 24 மணிநேரம் நீடிப்பு!
செய்திகள்

களு கங்கை வடிநிலத்தில் வெள்ள அபாயம்; எச்சரிக்கை மேலும் 24 மணிநேரம் நீடிப்பு!

October 28, 2026
வண்ணாத்திவில்லு வெடிபொருள் வழக்கு; ‘கபூர் மாமா’ என்று அழைக்கப்படும் முஹம்மது ஷரீப் ஆதம் லெப்பைக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை!
செய்திகள்

வண்ணாத்திவில்லு வெடிபொருள் வழக்கு; ‘கபூர் மாமா’ என்று அழைக்கப்படும் முஹம்மது ஷரீப் ஆதம் லெப்பைக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை!

October 28, 2026
Next Post
வடக்கு கிழக்கு திருமாவட்ட அவையின் 61 வது இரு நாள் செனற்சபை கூட்டம்!

வடக்கு கிழக்கு திருமாவட்ட அவையின் 61 வது இரு நாள் செனற்சபை கூட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு