Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரச பேருந்து நடத்துனர் மீது தனியார் பஸ் சாரதி உள்ளிட்ட குழுவினர் தாக்குதல்!

அரச பேருந்து நடத்துனர் மீது தனியார் பஸ் சாரதி உள்ளிட்ட குழுவினர் தாக்குதல்!

2 years ago
in செய்திகள்

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நேற்று (16) பிற்பகல் தனியார் பஸ் ஒன்றின் சாரதி உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் பிபிலை இலங்கை போக்குவரத்து சபை பஸ் நடத்துனர் காயமடைந்து பசறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

தம்பிட்டியவிலிருந்து பதுளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பிபிலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் நடத்துநருக்கும், பசறை லுணுகலை இயங்கும் தனியார் பஸ் சாரதி நடத்துனர் இடையே நேர சம்மந்தமாக இடம்பெற்ற வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியதாக பொலிஸார் தெரிவித்தனர் தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனருடன் லுணுகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தனியார் பஸ் உரிமையாளர் மற்றும் மற்றுமொரு நபர் ஹொப்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்தவின் பணிப்புரையின் பேரில், லுணுகலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி .பிரபோப பிரியந்த சந்திரசேகர தலைமையில் பொலிஸ் குழுவொன்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

தொடர்புடையசெய்திகள்

மட்டு களுதாவளை மீன் சந்தையில் சுகாதாரமற்ற 8 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு!
செய்திகள்

மட்டு களுதாவளை மீன் சந்தையில் சுகாதாரமற்ற 8 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு!

September 30, 2026
டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்க இலங்கைக்கு 110 மில்லியன் டொலர் நிதி!
செய்திகள்

டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்க இலங்கைக்கு 110 மில்லியன் டொலர் நிதி!

September 30, 2026
பிணை கிடைத்தும் விடுதலையாக முடியாத நிலையில் நாமல்
செய்திகள்

பிணை கிடைத்தும் விடுதலையாக முடியாத நிலையில் நாமல்

September 30, 2026
தலவாக்கலையில் மாணவிக்கு தகாத காணொளிகளைக் காட்டிய குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது
செய்திகள்

தலவாக்கலையில் மாணவிக்கு தகாத காணொளிகளைக் காட்டிய குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது

September 30, 2026
அரச மரக்கிளை முறிந்து விழுந்து 6 லயன் அறைகள் சேதம்
செய்திகள்

அரச மரக்கிளை முறிந்து விழுந்து 6 லயன் அறைகள் சேதம்

September 30, 2026
2027 வரவு செலவுத் திட்ட உரை நவம்பர் 12இல் தாக்கல்!
செய்திகள்

2027 வரவு செலவுத் திட்ட உரை நவம்பர் 12இல் தாக்கல்!

September 30, 2026
Next Post
இன்று ஹஜ்ஜுப் பெருநாள்!

இன்று ஹஜ்ஜுப் பெருநாள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு