Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புனித ஹஜ் யாத்திரையில் 14 பேர் உயிரிழப்பு!

புனித ஹஜ் யாத்திரையில் 14 பேர் உயிரிழப்பு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

சவுதி அரேபியாவில் புனித ஹஜ் யாத்திரையை மேற்கொண்ட சுமார் 14 ஜோர்தானிய யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக குறித்த தரப்பினர் உயிரிழந்ததாக ஜோர்தான் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இந்த யாத்திரையில் பங்கேற்ற சுமார் 17 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், உயிரிழந்த ஜோர்தானியர்களுக்கு இறுதி கிரியைகளை செய்வது மற்றும் அவர்களது உடல்களை ஜோர்தானுக்கு அனுப்புவது தொடர்பான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஹஜ் யாத்திரையில் இதுவரை ஐந்து ஈரானியர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், புனித ஹஜ் யாத்திரையின் போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் சவுதி அரேபியா இதுவரை எந்தவொரு தகவலையும் உத்தியோகப்பூர்வமாக வெளியிடவில்லை.

மேலும், இந்த வருடம் புனித ஹஜ் யாத்திரைக்காக 1.8 மில்லியனுக்கும் அதிகமான யாத்திரிகர்கள் மக்காவுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மகா சங்கத்தினரின் வழிகாட்டல் முக்கியமானது; பிரதமர்!
செய்திகள்

அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மகா சங்கத்தினரின் வழிகாட்டல் முக்கியமானது; பிரதமர்!

August 16, 2026
சிறையிலிருந்த 700 கைதிகள் மாயம்; பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!
செய்திகள்

சிறையிலிருந்த 700 கைதிகள் மாயம்; பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

August 16, 2026
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் சர்வதேச தினம்; வடக்கு, கிழக்கில் நிகழ்வுகள் ஏற்பாடு!
செய்திகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் சர்வதேச தினம்; வடக்கு, கிழக்கில் நிகழ்வுகள் ஏற்பாடு!

August 16, 2026
கல்முனை வடக்கு வைத்தியசாலை விவகாரம்; பணிப்பாளர் உள்ளிட்ட ஐவருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!
செய்திகள்

கல்முனை வடக்கு வைத்தியசாலை விவகாரம்; பணிப்பாளர் உள்ளிட்ட ஐவருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

August 16, 2026
உள்நாட்டு பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரிக்க திட்டம்!
செய்திகள்

உள்நாட்டு பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரிக்க திட்டம்!

August 16, 2026
கடுவெல பகுதியில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்!
செய்திகள்

கடுவெல பகுதியில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்!

August 16, 2026
Next Post
மட்டு மாவட்டத்தில் ஊழலும், பிரச்சனைகளும் உண்டு; இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் தெரிவிப்பு!

மட்டு மாவட்டத்தில் ஊழலும், பிரச்சனைகளும் உண்டு; இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு