Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் ரணிலே வெற்றிபெறுவார்; ஹக்கீம் தெரிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் ரணிலே வெற்றிபெறுவார்; ஹக்கீம் தெரிவிப்பு!

2 years ago
in அரசியல், செய்திகள்

எதிர்வரும் அதிபர் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

தாம் தற்போது ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இருப்பதால், அந்தக் கூட்டணியுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

எனினும் கட்சி வேறு முடிவெடுத்தால் அதுபற்றி பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதிபர் தேர்தலில் போட்டியிட்டால் ரணில் விக்ரமசிங்கவே வெற்றிபெறுவார் என அவரது பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் அவர் உத்தியோகபூர்வமாக தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவிக்கவில்லை எனவும் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

நுவரெலியா பிரதேச செயலகங்களில் நிதி மோசடி – ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

நுவரெலியா பிரதேச செயலகங்களில் நிதி மோசடி – ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை!

August 16, 2026
செஞ்சோலை நினைவேந்தலில் அரசாங்கத்தை விமர்சித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி!
செய்திகள்

செஞ்சோலை நினைவேந்தலில் அரசாங்கத்தை விமர்சித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

August 16, 2026
அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மகா சங்கத்தினரின் வழிகாட்டல் முக்கியமானது; பிரதமர்!
செய்திகள்

அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மகா சங்கத்தினரின் வழிகாட்டல் முக்கியமானது; பிரதமர்!

August 16, 2026
சிறையிலிருந்த 700 கைதிகள் மாயம்; பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!
செய்திகள்

சிறையிலிருந்த 700 கைதிகள் மாயம்; பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

August 16, 2026
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் சர்வதேச தினம்; வடக்கு, கிழக்கில் நிகழ்வுகள் ஏற்பாடு!
செய்திகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் சர்வதேச தினம்; வடக்கு, கிழக்கில் நிகழ்வுகள் ஏற்பாடு!

August 16, 2026
கல்முனை வடக்கு வைத்தியசாலை விவகாரம்; பணிப்பாளர் உள்ளிட்ட ஐவருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!
செய்திகள்

கல்முனை வடக்கு வைத்தியசாலை விவகாரம்; பணிப்பாளர் உள்ளிட்ட ஐவருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

August 16, 2026
Next Post
தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்!

தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு