Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஒரு இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவுக்கு முச்சக்கரவண்டி வாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

ஒரு இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவுக்கு முச்சக்கரவண்டி வாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

2 years ago
in செய்திகள்

காலி, ரத்கம பிரதேசத்தில் திருடப்பட்ட 11 இலட்சம் ரூபா பெறுமதியான முச்சக்கரவண்டி ஒன்றை ஒரு இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ரத்கம பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படை பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த முச்சக்கரவண்டியானது ரத்கம , கம்மெத்தகொட பிரதேசத்தில் கடந்த 16 ஆம் திகதி வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது இனந்தெரியாத சிலரால் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் முச்சக்கரவண்டியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் முகநூலில் வெளியிடப்பட்ட விளம்பரம் ஒன்றின் ஊடாக இந்த முச்சக்கரவண்டியை கொள்வனவு செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

வவுனியாவில் வீடு உடைத்து கொள்ளை; பெண் மீதான பாலியல் வன்முறை தொடர்பில் ஐவர் கைது!
செய்திகள்

வவுனியாவில் வீடு உடைத்து கொள்ளை; பெண் மீதான பாலியல் வன்முறை தொடர்பில் ஐவர் கைது!

August 16, 2026
பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் ஹெரோயினுடன் கைது!
செய்திகள்

பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் ஹெரோயினுடன் கைது!

August 16, 2026
நுவரெலியா பிரதேச செயலகங்களில் நிதி மோசடி – ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

நுவரெலியா பிரதேச செயலகங்களில் நிதி மோசடி – ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை!

August 16, 2026
செஞ்சோலை நினைவேந்தலில் அரசாங்கத்தை விமர்சித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி!
செய்திகள்

செஞ்சோலை நினைவேந்தலில் அரசாங்கத்தை விமர்சித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

August 16, 2026
அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மகா சங்கத்தினரின் வழிகாட்டல் முக்கியமானது; பிரதமர்!
செய்திகள்

அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மகா சங்கத்தினரின் வழிகாட்டல் முக்கியமானது; பிரதமர்!

August 16, 2026
சிறையிலிருந்த 700 கைதிகள் மாயம்; பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!
செய்திகள்

சிறையிலிருந்த 700 கைதிகள் மாயம்; பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

August 16, 2026
Next Post
இந்திய துணைத் தூதரகம் முன்பாக யாழ் மீனவர்கள் போராட்டம்!

இந்திய துணைத் தூதரகம் முன்பாக யாழ் மீனவர்கள் போராட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு