Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு மெதடிஸ்டித மத்திய கல்லூரி சாரணிய மாணவர்களின் தீ பாசறை நிகழ்வு!

மட்டு மெதடிஸ்டித மத்திய கல்லூரி சாரணிய மாணவர்களின் தீ பாசறை நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மெதடிஸ்டித மத்திய கல்லூரி சாரண மாணவர்களின் தீ பாசறை நிகழ்வு நேற்று முன்தினம் மாலை கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

மாணவர்களை எதிர்கால நற்பிரஜைகளாகவும் எதிர்கால சவால்களுக்கு முகம்கொடுப்பவர்களாகவும் மாற்றும் வகையில் சாரணிய மாணவர்களுக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன்கீழ் கடந்த சனிக்கிழமை தொடக்கம் மெதடிஸ்டித மத்திய கல்லூரி சாரண மாணவர்களின் பாசறை நிகழ்வு இடம்பெற்றது.

நேற்றுமுன்தினம் மாலை குறளைச்சாரண தலைவர் என்.பிரதீபன், குழுச்சாரண தலைவர் எம்.சந்திரசுசர்மன், சாரண தலைவர்களான என்.கௌஷன், எஸ்.சுகுவரன் ஆகியோரின் பங்கேற்புடன் இந்த தீபாசறை நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் பல்வேறு பாடசாலை சாரணிய மாணவர்களும் கலந்துகொண்டதுடன் மாணவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றன.

நிகழ்வில் பெற்றோரும் கலந்துகொண்டு நிகழ்வினை கண்டுகளித்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

அயகமவில் 300 அடி பள்ளத்தில் விழுந்து நபர் உயிரிழப்பு!
செய்திகள்

அயகமவில் 300 அடி பள்ளத்தில் விழுந்து நபர் உயிரிழப்பு!

August 16, 2026
சவுதி வீட்டுவேலைக்குச் சென்று கொடுமைகளை அனுபவிக்கும் மட்டக்களப்பு பெண் – காப்பாற்றுமாறு உருக்கமான கோரிக்கை!
காணொளிகள்

சவுதி வீட்டுவேலைக்குச் சென்று கொடுமைகளை அனுபவிக்கும் மட்டக்களப்பு பெண் – காப்பாற்றுமாறு உருக்கமான கோரிக்கை!

August 16, 2026
கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்; முஸ்லிம் சமூகத்தை வம்புக்கு இழுக்கும் முயற்சி – ரவூப் ஹக்கீம்
செய்திகள்

கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்; முஸ்லிம் சமூகத்தை வம்புக்கு இழுக்கும் முயற்சி – ரவூப் ஹக்கீம்

August 16, 2026
வவுனியாவில் வீடு உடைத்து கொள்ளை; பெண் மீதான பாலியல் வன்முறை தொடர்பில் ஐவர் கைது!
செய்திகள்

வவுனியாவில் வீடு உடைத்து கொள்ளை; பெண் மீதான பாலியல் வன்முறை தொடர்பில் ஐவர் கைது!

August 16, 2026
பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் ஹெரோயினுடன் கைது!
செய்திகள்

பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் ஹெரோயினுடன் கைது!

August 16, 2026
நுவரெலியா பிரதேச செயலகங்களில் நிதி மோசடி – ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

நுவரெலியா பிரதேச செயலகங்களில் நிதி மோசடி – ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை!

August 16, 2026
Next Post
இலங்கையில் கோவிட் கால நடைமுறை; சபையில் மன்னிப்பு கோரிய ஜனாதிபதி!

இலங்கையில் கோவிட் கால நடைமுறை; சபையில் மன்னிப்பு கோரிய ஜனாதிபதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு