Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் விளைந்த எடை கூடிய மரவள்ளிக்கிழங்கு!

இலங்கையில் விளைந்த எடை கூடிய மரவள்ளிக்கிழங்கு!

2 years ago
in செய்திகள்

பிலிமதலாவ – மல்கம்மன பகுதியில் 44 கிலோ எடையுள்ள அபூர்வ மரவள்ளிக்கிழங்கு ஒன்று உற்பத்தியாகி உள்ளது.

63 வயதான ஓய்வூதியரான சுபசிறி விஜேசுந்தர என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் இந்த மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்யப்பட்டுள்ளது.

அவர் தனது அன்றாட வாழ்க்கைக்காக தோட்டத்தொழில் செய்து வருகிறார். தனது தோட்டத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு மரவள்ளி பயிரிட்ட நிலையில் நேற்று முன்தினம்(17) மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்துள்ளார்.

அங்கு, ஒரு பெரிய மரவள்ளிக்கிழங்கு இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தார் அதை எடைபோட்டபோது, ​​​​44 கிலோ கிராம் இருந்தாக தெரியவந்துள்ளது.

இந்த அபூர்வ கிழங்கை பார்வையிடுவதற்காக பிரதேச மக்கள் அதிகளவில் வருகைத்தருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்புடையசெய்திகள்

நாட்டில் 80,000 வேலையற்ற பட்டதாரிகள்; அரசாங்கத்திடம் சஜித் பிரேமதாச கேள்வி!
செய்திகள்

நாட்டில் 80,000 வேலையற்ற பட்டதாரிகள்; அரசாங்கத்திடம் சஜித் பிரேமதாச கேள்வி!

November 14, 2026
வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல்; மீனவர்களுக்கும் கடற்பயணிகளுக்கும் அவசர எச்சரிக்கை!
செய்திகள்

வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல்; மீனவர்களுக்கும் கடற்பயணிகளுக்கும் அவசர எச்சரிக்கை!

November 14, 2026
அரசியலுக்கு மீண்டும் வரமாட்டேன்; திட்டவட்டமாக அறிவித்த முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜயசேகர!
செய்திகள்

அரசியலுக்கு மீண்டும் வரமாட்டேன்; திட்டவட்டமாக அறிவித்த முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜயசேகர!

November 14, 2026
நீதிபதியை அவமதித்ததாகக் கூறப்படும் கருத்துக்கு எதிராக திருகோணமலையில் சட்டத்தரணிகள் போராட்டம்!
செய்திகள்

நீதிபதியை அவமதித்ததாகக் கூறப்படும் கருத்துக்கு எதிராக திருகோணமலையில் சட்டத்தரணிகள் போராட்டம்!

November 14, 2026
பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் அதிகரிப்பு!
செய்திகள்

பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் அதிகரிப்பு!

November 14, 2026
மட்டு நீதிமன்றத்திற்கு அருகில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டு நீதிமன்றத்திற்கு அருகில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு!

November 14, 2026
Next Post
கடுமையாகும் போக்குவரத்து சட்டங்கள்; கொழும்பில் 4,500க்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு அபராதம்!

கடுமையாகும் போக்குவரத்து சட்டங்கள்; கொழும்பில் 4,500க்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு அபராதம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு