Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பீடி கொடுக்க மறுத்த தந்தையின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகன்!

பீடி கொடுக்க மறுத்த தந்தையின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகன்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

பீடி தர மறுத்த தந்தையை, தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகனை பொலிஸார் கைது செய்தனர்.

சென்னை அம்பத்தூர் எம்கேபி நகரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் நேற்று இரவு (17) கொலை செய்யப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் பொலிஸார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

பொலிஸார் நடத்திய விசாரணையில் மகேந்திரனின் மகன் அருண் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால் அவரது மகனே அவரை கொலை செய்து இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்பட்டது.

இதனையடுத்து சந்தேகமடைந்த பொலிஸார் மகேந்திரனின் மகன் அருணிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
பொலிஸாரின் விசாரணையில் அருண் தனது தந்தையிடம் பீடி தருமாறு கேட்டதும், அதற்கு மகேந்திரன் மறுப்பு தெரிவித்த நிலையில் ஆத்திரமடைந்த அருண் அருகில் இருந்த கல்லை எடுத்து மகேந்திரன் தலை மீது போட்டதும் இதில் படுகாயமடைந்த மகேந்திரன் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அருணை கைது செய்த பொலிஸார் , அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

நாட்டில் 80,000 வேலையற்ற பட்டதாரிகள்; அரசாங்கத்திடம் சஜித் பிரேமதாச கேள்வி!
செய்திகள்

நாட்டில் 80,000 வேலையற்ற பட்டதாரிகள்; அரசாங்கத்திடம் சஜித் பிரேமதாச கேள்வி!

November 14, 2026
வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல்; மீனவர்களுக்கும் கடற்பயணிகளுக்கும் அவசர எச்சரிக்கை!
செய்திகள்

வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல்; மீனவர்களுக்கும் கடற்பயணிகளுக்கும் அவசர எச்சரிக்கை!

November 14, 2026
அரசியலுக்கு மீண்டும் வரமாட்டேன்; திட்டவட்டமாக அறிவித்த முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜயசேகர!
செய்திகள்

அரசியலுக்கு மீண்டும் வரமாட்டேன்; திட்டவட்டமாக அறிவித்த முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜயசேகர!

November 14, 2026
நீதிபதியை அவமதித்ததாகக் கூறப்படும் கருத்துக்கு எதிராக திருகோணமலையில் சட்டத்தரணிகள் போராட்டம்!
செய்திகள்

நீதிபதியை அவமதித்ததாகக் கூறப்படும் கருத்துக்கு எதிராக திருகோணமலையில் சட்டத்தரணிகள் போராட்டம்!

November 14, 2026
பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் அதிகரிப்பு!
செய்திகள்

பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் அதிகரிப்பு!

November 14, 2026
மட்டு நீதிமன்றத்திற்கு அருகில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டு நீதிமன்றத்திற்கு அருகில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு!

November 14, 2026
Next Post
அரசியல் தீர்வுகளைத் தேடுவோர் பொருளாதாரத் தீர்வுகள் குறித்து கவனம் செலுத்தவில்லை; ரணில் தெரிவிப்பு!

அரசியல் தீர்வுகளைத் தேடுவோர் பொருளாதாரத் தீர்வுகள் குறித்து கவனம் செலுத்தவில்லை; ரணில் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு