Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமெசானில் ஓடர் செய்த பார்சலில் விசப்பாம்பு!

அமெசானில் ஓடர் செய்த பார்சலில் விசப்பாம்பு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இந்தியாவில் அமேசானில் பொருட்கள் ஓடர் செய்தவருக்கு பார்சலில் விசப்பாம்பு அனுப்பிவைக்கப்பட்ட சம்பவம் வாடிக்கையாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாறிவரும் வாழ்க்கை முறைக்கு ஏற்ப, உணவு உட்பட வீட்டின் அனைத்துப்பொருட்களையும் ஒன்லைனில் ஓடர்செய்யும் பழக்கம் தற்போது மக்களிடையே அதிகரித்துள்ளது.

ஆடை அணிலககள் முதல் சாப்பாடுவரை தற்போது பெரும்பாலானவர்கள் ஒன்லைன்தான் கொள்வனவு செய்கின்றனர். அந்தவகையில் உலகம் முழுவது பிரபலமானது அமேசான் தளம். இந்நிலையில் இந்தியாவின் பெங்களூரில் உள்ள வாடிக்கையாளர் ஒருவர் அமேசான் தளத்தில் பொருட்களை கொளவனவு செய்துள்ளார்.

மென்பொருள் பொறியாளர்களான தம்பதியினர், ஆன்லைனில் எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்திருந்தனர், ஆனால் அவர்களது பேக்கேஜுக்குள் நாகப்பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

வீட்டிற்கு வந்த பார்சலை வாடிக்கையாளர் ஆர்வமுடன் திறந்தபோது அதற்குள் விஷப் பாம்பு உயிருடன் இருப்பதைக் கண்டு அதிச்சியடைந்துள்ளார்.

அந்த விஷப் பாம்பு அதிர்ஷ்டவசமாக பேக்கேஜிங் டேப்பில் சிக்கியதால், பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை. தம்பதியினர் வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள நிலையில் குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தொடர்புடையசெய்திகள்

எங்கள் அரசாங்கம் இல்லாமலிருந்திருந்தால் எரிபொருள் விலை 700 ரூபாவை எட்டிருக்கும்; நாமல் கருணாரத்ன
செய்திகள்

எங்கள் அரசாங்கம் இல்லாமலிருந்திருந்தால் எரிபொருள் விலை 700 ரூபாவை எட்டிருக்கும்; நாமல் கருணாரத்ன

October 3, 2026
தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் GMOA வெளியிட்ட கருத்திற்கு கால்நடை வைத்தியர்கள் எதிர்ப்பு
செய்திகள்

தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் GMOA வெளியிட்ட கருத்திற்கு கால்நடை வைத்தியர்கள் எதிர்ப்பு

October 3, 2026
கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா
செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா

October 3, 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற கடலட்டைகள் பறிமுதல்
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற கடலட்டைகள் பறிமுதல்

October 3, 2026
உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றம்; முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை!
செய்திகள்

உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றம்; முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை!

October 3, 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!

October 3, 2026
Next Post
எதிர்காலத்தில் செல்போன்களே இருக்காது; எலான் மஸ்க் தெரிவிப்பு!

எதிர்காலத்தில் செல்போன்களே இருக்காது; எலான் மஸ்க் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு