Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாணவன் மல்யுத்த போட்டியில் தேசிய ரீதியில் முதலாம் இடம்!

மட்டக்களப்பு மாணவன் மல்யுத்த போட்டியில் தேசிய ரீதியில் முதலாம் இடம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பை சேர்ந்த மாணவன் கிருஷ்ணகுமார் ஹரிஷ் பிரசாத் மல்யுத்த போட்டியில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் கிருஷ்ணகுமார் ஹரிஷ் பிரசாத் சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டு கழகத்தின் பயிற்சிவிப்பாளர் வே.திருச்செல்வம் அவர்களின் மாணவனாவார்.

கடந்தவாரம் கொழும்பு டொரிங்டன் உள்ளரங்கில் நடை பெற்ற 20வயதுக்கு உட்பட்ட 57 கிலோ எடைப்பிரிவில் சம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்று தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

இதனைத்தொடர்ந்து ஜூலை மாதம் 16 ம் திகதி தாய்லாந்து நாட்டில் இடம் பெற இருக்கும் ஆசிய மல்யுத்த போட்டியில் பங்குபற்றுவதற்கு தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

எங்கள் அரசாங்கம் இல்லாமலிருந்திருந்தால் எரிபொருள் விலை 700 ரூபாவை எட்டிருக்கும்; நாமல் கருணாரத்ன
செய்திகள்

எங்கள் அரசாங்கம் இல்லாமலிருந்திருந்தால் எரிபொருள் விலை 700 ரூபாவை எட்டிருக்கும்; நாமல் கருணாரத்ன

October 3, 2026
தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் GMOA வெளியிட்ட கருத்திற்கு கால்நடை வைத்தியர்கள் எதிர்ப்பு
செய்திகள்

தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் GMOA வெளியிட்ட கருத்திற்கு கால்நடை வைத்தியர்கள் எதிர்ப்பு

October 3, 2026
கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா
செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா

October 3, 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற கடலட்டைகள் பறிமுதல்
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற கடலட்டைகள் பறிமுதல்

October 3, 2026
உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றம்; முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை!
செய்திகள்

உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றம்; முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை!

October 3, 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!

October 3, 2026
Next Post
வெளிநாட்டு துப்பாக்கியால் வேட்டையாடியவர் கைது!

வெளிநாட்டு துப்பாக்கியால் வேட்டையாடியவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு