Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொகவந்தலாவ பகுதியில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டோர் கைது!

பொகவந்தலாவ பகுதியில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டோர் கைது!

2 years ago
in செய்திகள்

பொகவந்தலாவ பகுதியில் சட்ட விரோதமாக முறையில் மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவ ராணி காடு பகுதியை சேர்ந்த நால்வரே நேற்றுமுன்தினம் (19-06-2024) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவ ராணி காடு தோட்ட தெரேசியா பிரிவில் சட்ட விரோதமான முறையில் மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இரகசிய தகவல்கள் கிடைந்துள்ளன.

இதனைத்தொடர்ந்து அப் பகுதிக்கு சென்று சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார் அங்கு சட்ட விரோதமாக முறையில் மாணிக்க கற்கள் அகன்ற நால்வரை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நேற்று முன்தினம் (19) மதியம் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் அவர்களை எதிர்வரும் 25 ம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவு இடப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ் அரசியல் தரப்புகள் மீது தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் விமர்சனம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ் அரசியல் தரப்புகள் மீது தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் விமர்சனம்!

August 17, 2026
2 மாதங்களாக தொடரும் கால்நடை வைத்தியர்களின் போராட்டம்; அவசர சேவைக்கு மாற்று ஏற்பாடு!
செய்திகள்

2 மாதங்களாக தொடரும் கால்நடை வைத்தியர்களின் போராட்டம்; அவசர சேவைக்கு மாற்று ஏற்பாடு!

August 17, 2026
ரவீந்திரநாத் கடத்தல் கொலை வழக்கு; பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை!
செய்திகள்

ரவீந்திரநாத் கடத்தல் கொலை வழக்கு; பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

August 17, 2026
கொழும்பு 09 பகுதியில் 14 மாடி குடியிருப்பில் இருந்து விழுந்து 12 வயது சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

கொழும்பு 09 பகுதியில் 14 மாடி குடியிருப்பில் இருந்து விழுந்து 12 வயது சிறுவன் உயிரிழப்பு!

August 17, 2026
ஐஸ் போதைப்பொருளுடன்  இளைஞர் கைது!
செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

August 17, 2026
கால்பந்தில் இதுவே எனது கடைசி ஆண்டாக இருக்கும்; ரொனால்டோ அறிவிப்பு!
செய்திகள்

கால்பந்தில் இதுவே எனது கடைசி ஆண்டாக இருக்கும்; ரொனால்டோ அறிவிப்பு!

August 17, 2026
Next Post
“கனிபல் லிசம்” என்ற வார்த்தைக்கு ஜனாதிபதி மன்னிப்பு கேட்கவேண்டும்!

"கனிபல் லிசம்” என்ற வார்த்தைக்கு ஜனாதிபதி மன்னிப்பு கேட்கவேண்டும்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு