Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“கனிபல் லிசம்” என்ற வார்த்தைக்கு ஜனாதிபதி மன்னிப்பு கேட்கவேண்டும்!

“கனிபல் லிசம்” என்ற வார்த்தைக்கு ஜனாதிபதி மன்னிப்பு கேட்கவேண்டும்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

“கனிபல் லிசம்” என்ற வார்த்தைப் பிரயோகத்தை நாடாளுமன்றில் பயன்படுத்தியமைக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னிப்புக் கோரவேண்டும்” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கனிபல் லிசம்” என்ற வார்த்தைப் பிரயோகத்தை ஜனாதிபதி பயன்படுத்தியிருந்தார். இந்த வார்த்தைப் பிரயோகத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதனை நாம் முற்றாக எதிர்க்கின்றோம். நீதிமன்றத்திற்கு இந்த சொல்லாடல் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஜனாதிபதி தவறுதலாக இந்த வார்தையை பயன்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கோரவேண்டும். அல்லது வார்த்தையை வாபஸ் பெறவேண்டும்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாலின சமத்துவம் தொடர்பான சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளபோதும், உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானங்களை பின்பற்றவேண்டிய அவசியம் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்திருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கஸ்ஸப தேரருடன் சத்தியாகிரகத்திலிருந்தவர் போதைப்பொருள் பாவித்தமை உறுதி
செய்திகள்

கஸ்ஸப தேரருடன் சத்தியாகிரகத்திலிருந்தவர் போதைப்பொருள் பாவித்தமை உறுதி

November 9, 2026
எகிப்தில் இரு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 7 பேர் பலி, 125 பேர் காயம்!
செய்திகள்

எகிப்தில் இரு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 7 பேர் பலி, 125 பேர் காயம்!

November 9, 2026
இலங்கை மக்களை ஏமாற்றும் இணையதளம்; அமைச்சு எச்சரிக்கை!
செய்திகள்

இலங்கை மக்களை ஏமாற்றும் இணையதளம்; அமைச்சு எச்சரிக்கை!

November 9, 2026
நீதிமன்ற உத்தரவை புறக்கணித்த பிக்குகள்?; ருவான்வெலிசாயவில் தொடரும் போராட்டம்
செய்திகள்

நீதிமன்ற உத்தரவை புறக்கணித்த பிக்குகள்?; ருவான்வெலிசாயவில் தொடரும் போராட்டம்

November 9, 2026
ஞானசார தேரரை நீதிமன்றத்தில் காவி உடையில் ஆஜர்படுத்தக் கோரி உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல்!
செய்திகள்

ஞானசார தேரரை நீதிமன்றத்தில் காவி உடையில் ஆஜர்படுத்தக் கோரி உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல்!

November 9, 2026
போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என மருத்துவ அறிக்கை கோரிப் பொலிஸார் தொல்லை; 10 மணிநேரத்திற்கும் மேலாகத் தடுத்து வைத்ததாக முச்சக்கரவண்டி சாரதி குற்றச்சாட்டு!
செய்திகள்

போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என மருத்துவ அறிக்கை கோரிப் பொலிஸார் தொல்லை; 10 மணிநேரத்திற்கும் மேலாகத் தடுத்து வைத்ததாக முச்சக்கரவண்டி சாரதி குற்றச்சாட்டு!

November 9, 2026
Next Post
யாழில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது!

யாழில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு