Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏ.ஆர்.ரகுமான்-பிரபுதேவா கூட்டணியில் உருவாகும் மூன்வோக்!

ஏ.ஆர்.ரகுமான்-பிரபுதேவா கூட்டணியில் உருவாகும் மூன்வோக்!

2 years ago
in உலக செய்திகள், சினிமா, செய்திகள்

தமிழ் திரையுலகில் 1990-களில் ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ‘நடனப்புயல்’ பிரபுதேவா கூட்டணியில் வெளியான பாடல்கள் அனைத்தும் இரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டன.

முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான்-பிரபுதேவா 1994-ம் ஆண்டு ‘காதலன்’ படத்தின் மூலம் இணைந்தார்கள்.

தொடர்ந்து இவர்களது கூட்டணியில் வெளியான ‘லவ் பேர்ட்ஸ்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘மின்சார கனவு’ ஆகிய படங்களும், பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

குறிப்பாக ‘பேட்டராப்’, ‘ஊர்வசி ஊர்வசி’, ‘முக்காலா முக்காபுலா’, ‘வெண்ணிலவே வெண்ணிலவே, விண்ணைத்தாண்டி வருவாயா’ உள்ளிட்ட பாடல்கள் ஏ.ஆர்.ரகுமானின் இசைக்காகவும், பிரபுதேவாவின் நடனத்திற்காகவும் இன்றுவரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளன.

இந்த நிலையில் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஏ.ஆர்.ரகுமான்-பிரபுதேவா கூட்டணியில் மீண்டும் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது.

பிகைண்ட்வுட்ஸ் தயாரிப்பில் மனோஜ் என்.எஸ். இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, அஜு வர்கிஸ், அர்ஜுன் அசோகன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பை படக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி ஏ.ஆர்.ரகுமான்-பிரபுதேவா கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ‘மூன்வோக்’ என பெயரிடப்பட்டுள்ளது.

‘மூன்வோக்’ என்பது ‘பொப்’ இசை உலகின் மன்னர் என்று போற்றப்படும் மைக்கேல் ஜக்சனின் உலகப் புகழ் பெற்ற நடன அசைவாகும்.

ஏ.ஆர்.ரகுமான்-பிரபுதேவா கூட்டணியில் உருவாகும் படத்திற்கு இந்த தலைப்பு மிகவும் பொருத்தமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

கற்பிட்டியில் மோட்டார் சைக்கிள் விபத்து; தந்தையும் 7 வயது மகனும் உயிரிழப்பு!
செய்திகள்

கற்பிட்டியில் மோட்டார் சைக்கிள் விபத்து; தந்தையும் 7 வயது மகனும் உயிரிழப்பு!

August 17, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்; தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ் அரசியல் தரப்புகள் மீது தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் விமர்சனம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ் அரசியல் தரப்புகள் மீது தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் விமர்சனம்!

August 17, 2026
2 மாதங்களாக தொடரும் கால்நடை வைத்தியர்களின் போராட்டம்; அவசர சேவைக்கு மாற்று ஏற்பாடு!
செய்திகள்

2 மாதங்களாக தொடரும் கால்நடை வைத்தியர்களின் போராட்டம்; அவசர சேவைக்கு மாற்று ஏற்பாடு!

August 17, 2026
ரவீந்திரநாத் கடத்தல் கொலை வழக்கு; பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை!
செய்திகள்

ரவீந்திரநாத் கடத்தல் கொலை வழக்கு; பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

August 17, 2026
கொழும்பு 09 பகுதியில் 14 மாடி குடியிருப்பில் இருந்து விழுந்து 12 வயது சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

கொழும்பு 09 பகுதியில் 14 மாடி குடியிருப்பில் இருந்து விழுந்து 12 வயது சிறுவன் உயிரிழப்பு!

August 17, 2026
ஐஸ் போதைப்பொருளுடன்  இளைஞர் கைது!
செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

August 17, 2026
Next Post
மடிக்கணினி வெடித்ததில் இரு சிறுவர்கள் உயிரிழப்பு!

மடிக்கணினி வெடித்ததில் இரு சிறுவர்கள் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு