Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டிக்டொக் கும்பல் ஒன்று தொடர்பில் எச்சரிக்கை!

டிக்டொக் கும்பல் ஒன்று தொடர்பில் எச்சரிக்கை!

2 years ago
in செய்திகள்

இலங்கையர்களை ஐரோப்பாவுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி செய்து வரும் டிக்டொக் கும்பல் ஒன்று தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களை இலக்கு வைத்து இந்த மோசடி பாரியளவிலான முன்னெடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டுபாயில் இருந்து இவ்வாறு மோசடி இடம்பெறுவதாக இதுவரை மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய தெரியவந்துள்ளது.

போலந்தில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று டிக்டொக் சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்து இந்த மோசடியான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

வேலைகளுக்காக வெளியேறுவதுடன் அவர்களில் பெரும் எண்ணிக்கையானோர் மத்திய கிழக்கு நாடுகளுககு பணியாளர்களாக சென்றுள்ளனர்.

அவ்வாறானவர்களை குறிவைத்து, ஐரோப்பிய நாடான போலந்தில் வேலை வழங்குவதாக டுபாய் நாட்டில் இருந்து டிக் டாக் மூலம் வீடியோக்கள் வெளியிட்டு ஏமாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

போலந்து செல்ல முயற்சித்தவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டதன் பின்னர் இந்த மோசடி கும்பல் ஏமாற்றிவிடுவதாகவும், தொலைபேசிகளுக்கு பதிலளிப்பதில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

சின்னக்கதிர்காமம் வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் நிறைவு!
செய்திகள்

சின்னக்கதிர்காமம் வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் நிறைவு!

October 1, 2026
திருகோணமலையில் ‘புதிய ஏற்றுமதியாளர் அபிவிருத்தித் திட்டம்’; தொழில்முயற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு
செய்திகள்

திருகோணமலையில் ‘புதிய ஏற்றுமதியாளர் அபிவிருத்தித் திட்டம்’; தொழில்முயற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு

October 1, 2026
கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் சிங்கள இளைஞர்களின் குழந்தைப் பிறப்பு வீதத்தை அதிகரிக்கலாம்; பத்தரமுல்லே சீலரத்ன தேரர்
செய்திகள்

கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் சிங்கள இளைஞர்களின் குழந்தைப் பிறப்பு வீதத்தை அதிகரிக்கலாம்; பத்தரமுல்லே சீலரத்ன தேரர்

October 1, 2026
தலைமறைவான ஞானசார தேரர்; பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணை உத்தரவு!
செய்திகள்

தலைமறைவான ஞானசார தேரர்; பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணை உத்தரவு!

October 1, 2026
துபாயிலிருந்து பயணித்த விமானம்; நடுவானில் வைத்து சகவிமானியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொடூரம்
உலக செய்திகள்

துபாயிலிருந்து பயணித்த விமானம்; நடுவானில் வைத்து சகவிமானியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொடூரம்

October 1, 2026
வாயுத் துப்பாக்கி வெடித்து பெண் ஒருவர் உயிரிழப்பு; மற்றுமொரு பெண் கைது!
செய்திகள்

வாயுத் துப்பாக்கி வெடித்து பெண் ஒருவர் உயிரிழப்பு; மற்றுமொரு பெண் கைது!

October 1, 2026
Next Post
ஏ.ஆர்.ரகுமான்-பிரபுதேவா கூட்டணியில் உருவாகும் மூன்வோக்!

ஏ.ஆர்.ரகுமான்-பிரபுதேவா கூட்டணியில் உருவாகும் மூன்வோக்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு