Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரஃபா மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்; 25 பேர் உயிரிழப்பு!

ரஃபா மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்; 25 பேர் உயிரிழப்பு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

பாலஸ்தீனத்தின் ர‌‌‍ஃபா பகுதியில், இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில், 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் உட்பட 30,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

“ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் தொடரும்” என, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

தற்போது ரஃபா நகரில், இஸ்ரேல் படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், ரஃபா அருகே அமைக்கப்பட்டிருந்த கூடார முகாம்கள் மீது, இஸ்ரேல் நேற்றிரவு தாக்குதல் நடத்தியது. இதில், 25 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட மீட்புப் படையினர், காயமடைந்தோரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என, அஞ்சப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு

June 23, 2026
வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!
செய்திகள்

வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!

June 23, 2026
ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்ப அலை; பிரான்சில் இரு குழந்தைகள் உயிரிழப்பு!
செய்திகள்

ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்ப அலை; பிரான்சில் இரு குழந்தைகள் உயிரிழப்பு!

June 23, 2026
வடமராட்சி கிழக்கில் 8 மீனவர்கள் கைது; ஒருவரிடமிருந்து வெடிமருந்துகள் மீட்பு
செய்திகள்

வடமராட்சி கிழக்கில் 8 மீனவர்கள் கைது; ஒருவரிடமிருந்து வெடிமருந்துகள் மீட்பு

June 23, 2026
விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆபரணங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்; பாதுகாப்பு பிரதி அமைச்சர்!
செய்திகள்

விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆபரணங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்; பாதுகாப்பு பிரதி அமைச்சர்!

June 23, 2026
வாக்காளர்களின் விரல்களில் அழியாத வண்ணம் பூசுவதை நிறுத்த அமைச்சரவை அங்கீகாரம்
செய்திகள்

வாக்காளர்களின் விரல்களில் அழியாத வண்ணம் பூசுவதை நிறுத்த அமைச்சரவை அங்கீகாரம்

June 23, 2026
Next Post
கொழும்பில் மரங்களின் வேர்கள் மற்றும் நிலத்தடி தன்மைகளை ஆராய நடவடிக்கை முன்னெடுப்பு!

கொழும்பில் மரங்களின் வேர்கள் மற்றும் நிலத்தடி தன்மைகளை ஆராய நடவடிக்கை முன்னெடுப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு