Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் போதனா வைத்தியசாலையில் நூதன முறையில் திருட்டு!

யாழ் போதனா வைத்தியசாலையில் நூதன முறையில் திருட்டு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளி ஒருவரிடம் பொருட்களை களவாடிச் சென்ற நபர் ஒருவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த திருட்டுச் சம்பவமானது நேற்று (22) மதியம் பார்வையாளர் நேரத்தில் நூதனமான முறையில் இடம்பெற்றுள்ளது.

திருட்டுச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த நபர், நோயாளி ஒருவரிடம் நூதனமான முறையில் எக்ஸ் கதிர் படம்(X Ray) எடுக்க போக வேண்டும் எனவும் நீங்கள் உணவருந்தி குளித்து விட்டு ஆயத்தமாக இருங்கள் என்றும் கூறி அவரை எக்ஸ் கதிர்ப்படம்(X Ray) எடுக்கும் இடத்திற்கு கூட்டிச் சென்று நோயாளி அணிந்திருந்த மோதிரம், சிறுதொகைப் பணம் மற்றும் கைப்பை போன்றவற்றை திருடிச் சென்றுள்ளார்.

இதேவேளை, இந்த திருட்டு சம்பவமானது வைத்தியசாலை சிசிரிவி (CCTV) இல் பதிவாகியுள்ளதுடன் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபர் பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் யாழ். காவல்நிலையத்திற்கோ அல்லது வைத்தியசாலை பணிப்பாளர் காரியாலயத்திற்கோ தெரியப்படுத்துமாறு வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், வைத்தியசாலைக்கு அனுமதிக்கும் நோயாளிகள் தங்க ஆபரணங்களையோ பெறுமதியான பொருட்களையோ கொண்டு வரவேண்டாம் எனவும் தெரியாத நபர்களுடன் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,000 ஐ தாண்டியது!
செய்திகள்

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,000 ஐ தாண்டியது!

June 30, 2026
“எல்லாமே பொய் குற்றச்சாட்டு போலி குற்றச்சாட்டு”; வாகனத்திற்குள்ளேயிருந்து பேசிய பிள்ளையான்!
காணொளிகள்

“எல்லாமே பொய் குற்றச்சாட்டு போலி குற்றச்சாட்டு”; வாகனத்திற்குள்ளேயிருந்து பேசிய பிள்ளையான்!

June 30, 2026
மட்டக்களப்பில் இடிந்து விழுந்த புதுப்பாலம்; தற்காலிக பெய்லி பாலம் அமைக்க நடவடிக்கை!
செய்திகள்

மட்டக்களப்பில் இடிந்து விழுந்த புதுப்பாலம்; தற்காலிக பெய்லி பாலம் அமைக்க நடவடிக்கை!

June 30, 2026
ராஜபக்ச குடும்பம் மீது 15 பில்லியன் டொலர் ஊழல் குற்றச்சாட்டு; சந்திரிகா அதிர்ச்சி தகவல்
அரசியல்

ராஜபக்ச குடும்பம் மீது 15 பில்லியன் டொலர் ஊழல் குற்றச்சாட்டு; சந்திரிகா அதிர்ச்சி தகவல்

June 30, 2026
மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!
அரசியல்

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!

June 30, 2026
பிறந்தநாள் கொண்டாட்டம் சோகத்தில் முடிந்தது; படகு கவிழ்ந்து 2 பேர் பலி!
செய்திகள்

பிறந்தநாள் கொண்டாட்டம் சோகத்தில் முடிந்தது; படகு கவிழ்ந்து 2 பேர் பலி!

June 30, 2026
Next Post
மட்டக்களப்பில் றொட்றிக் கழகம் ஹெறிடேஜினால் கண் அறுவை சிகிச்சை!

மட்டக்களப்பில் றொட்றிக் கழகம் ஹெறிடேஜினால் கண் அறுவை சிகிச்சை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு