Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு குருக்கள்மடம் ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் தேவஸ்தான வருடாந்த சமுத்திர திருக்குளிர்த்தி சடங்கு!

மட்டு குருக்கள்மடம் ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் தேவஸ்தான வருடாந்த சமுத்திர திருக்குளிர்த்தி சடங்கு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு குருக்கள்மடம் அருள் மிகு ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் தேவஸ்தான வருடாந்த சமுத்திர திருக்குளிர்த்தி சடங்கு நேற்று முன்தினம் (21) காலை இடம்பெற்றது.

இந் நிகழ்வு கடந்த 12ம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி , தொடர்ந்து பத்து நாட்கள் இடம்பெற்றன.

இந் நிகழ்வின் இறுதி நாளான நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (21) காலை விநாயகர் பானை எழுந்தருளல் நிகழ்வுடன் ஆரம்பமாகி , பூரண கும்பத்தில் எழுந்தருளிய சிவமுத்துமாரி சமுத்திர திருக்குழுர்த்தியுடன் இனிதே நிறைவு பெற்றது.

இந் நிகழ்வுகள் ஆலய பிரதம குரு நவரத்தின முரசொலி மாறன் தலைமையிலான குழுவினால் இடம்பெற்றது.இதில் பல நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!
செய்திகள்

“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!

October 5, 2026
ஞானசார தேரருக்கு சிறைச்சாலை சீருடை வழங்கப்பட்டது!
செய்திகள்

ஞானசார தேரருக்கு சிறைச்சாலை சீருடை வழங்கப்பட்டது!

October 5, 2026
மட்டு மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு; அமைச்சர் அறிவிப்பு
செய்திகள்

மட்டு மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு; அமைச்சர் அறிவிப்பு

October 5, 2026
கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!
செய்திகள்

கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!

October 5, 2026
மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

October 5, 2026
“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு
செய்திகள்

“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு

October 5, 2026
Next Post
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை பெண் ஊழியர் கைது!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை பெண் ஊழியர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு