Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வட மாகாண அதிபர்களை அழைத்துள்ள இலங்கை அதிபர் சேவை சங்கம்!

வட மாகாண அதிபர்களை அழைத்துள்ள இலங்கை அதிபர் சேவை சங்கம்!

2 years ago
in செய்திகள்

எதிர்வரும் 26ம் திகதி அனைத்து வடக்கு மாகாண அதிபர்களையும் சுகவீன விடுமுறை அறிவித்து, போராட்டத்துக்கு வலுச்சேர்த்து அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்க அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு இலங்கை அதிபர் சேவை சங்க வட மாகாண இணைப்பாளர் ஜெ.வோல்வின் அழைப்பு விடுத்தார்.

நாடளாவிய ரீதியில் அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை கோரியும், பெற்றோர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சுமைகள் மற்றும் மாணவர்களுடைய போசாக்கு பிரச்சினைகள் ஆகிய கோரிக்கைகளை உள்வாங்கி எதிர்வரும் 26ம் திகதி போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அன்றைய தினத்தில் அனைத்து வடமாகாண அதிபர்களையும் சுகவீன விடுமுறை அறிவித்து போராட்டத்துக்கு வலுச்சேர்த்து அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்க்க அரசுக்கு அழுத்தம் கொடுக்க ஒன்றிணைந்து போராட வடமாகாண அனைத்து அதிபர்களையும் இணையுமாறு இலங்கை அதிபர் சேவை சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மண்சரிவு அபாயத்தால் மலையகம் செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை
செய்திகள்

மண்சரிவு அபாயத்தால் மலையகம் செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை

July 5, 2026
டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் டிப்பரை செலுத்திய சாரதி கைது
செய்திகள்

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் டிப்பரை செலுத்திய சாரதி கைது

July 5, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் இரு கைதிகள் உயிரிழப்பு
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் இரு கைதிகள் உயிரிழப்பு

July 5, 2026
தமிழகத் தலைவர்களை சந்தித்த பின்னணியில் சுயலாபம்; கஜேந்திரகுமார் குழுவினரை விமர்சித்துள்ள டக்ளஸ்
அரசியல்

தமிழகத் தலைவர்களை சந்தித்த பின்னணியில் சுயலாபம்; கஜேந்திரகுமார் குழுவினரை விமர்சித்துள்ள டக்ளஸ்

July 5, 2026
தொலைபேசி விற்பனை செய்யும் கடைகளுக்கான முக்கிய அறிவிப்பு
செய்திகள்

தொலைபேசி விற்பனை செய்யும் கடைகளுக்கான முக்கிய அறிவிப்பு

July 5, 2026
காணாமல் போன ஓஐசியின் துப்பாக்கி மீட்பு
செய்திகள்

காணாமல் போன ஓஐசியின் துப்பாக்கி மீட்பு

July 5, 2026
Next Post
கல்முனை பிரதேச செயலகத்திற்கு முன்பாக பதற்ற நிலை; முடங்கியுள்ள வீதி போக்குவரத்து!

கல்முனை பிரதேச செயலகத்திற்கு முன்பாக பதற்ற நிலை; முடங்கியுள்ள வீதி போக்குவரத்து!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு