Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தென் கொரியாவில் லித்தியம் பேட்டரி தொழிற்சாலையில் தீ விபத்து; 16 பேர் உயிரிழப்பு!

தென் கொரியாவில் லித்தியம் பேட்டரி தொழிற்சாலையில் தீ விபத்து; 16 பேர் உயிரிழப்பு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

தென் கொரியாவில் லித்தியம் பேட்டரி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியாகினர்.

சியோலுக்கு தெற்கே உள்ள ஹ்வாசோங் நகரில் லித்தியம் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு இன்று திங்கட்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 16 பேர் பலியானார்கள். 7 பேர் காயமடைந்தனர். மேலும் 6 பேரைக் காணவில்லை.

காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் சீனர்கள் உட்பட வெளிநாட்டினர் என்று உள்ளூர் தீயணைப்பு அதிகாரி கிம் ஜின்-யங் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பு தொழிற்சாலையில் மொத்தம் 102 பேர் பணிபுரிந்தனர்.

இறந்தவர்கள் தரையில் படிக்கட்டுகள் வழியாக தப்பிக்க தவறியிருக்கலாம்.

காணாமல் போனவர்களின் மொபைல் போன் சிக்னல்கள் தொழிற்சாலையின் இரண்டாவது மாடியில் தென்பட்டது. தொழிலாளர்கள் ஆய்வு செய்து பேக்கேஜிங் செய்யும் போது பேட்டரிகள் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக ஒருவர் கூறினார்.

இருப்பினும் விபத்துக்கான உண்மையான காரணம் கண்டறியப்பபடும் என்றார்.

தொடர்புடையசெய்திகள்

நாமலின் வீட்டுச் சாப்பாட்டில் கைதிகளுக்கும் சம பங்காம்!; சட்டத்தரணி சஞ்சீவ வீரவிக்ரம
செய்திகள்

நாமலின் வீட்டுச் சாப்பாட்டில் கைதிகளுக்கும் சம பங்காம்!; சட்டத்தரணி சஞ்சீவ வீரவிக்ரம

November 2, 2026
‘முரசு’ சூறாவளி தீவிரப் புயலாக மாற்றமடைந்தது; வட கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
செய்திகள்

‘முரசு’ சூறாவளி தீவிரப் புயலாக மாற்றமடைந்தது; வட கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

November 2, 2026
இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்த இலங்கையர்களாகப் பயணிப்போம்; எம்.பி. கந்தசாமி பிரபு அழைப்பு!
செய்திகள்

இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்த இலங்கையர்களாகப் பயணிப்போம்; எம்.பி. கந்தசாமி பிரபு அழைப்பு!

November 2, 2026
டீசல் விலை உயர்ந்தாலும் பாடசாலை போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிக்காது; சங்கம் அறிவிப்பு!
செய்திகள்

டீசல் விலை உயர்ந்தாலும் பாடசாலை போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிக்காது; சங்கம் அறிவிப்பு!

November 2, 2026
நெற்செய்கைக்கு மேலதிகமாக 12 உணவுப் பயிர்களுக்கும் விவசாய மானியம்; அரசாங்கம் அதிரடி அறிவிப்பு!
செய்திகள்

நெற்செய்கைக்கு மேலதிகமாக 12 உணவுப் பயிர்களுக்கும் விவசாய மானியம்; அரசாங்கம் அதிரடி அறிவிப்பு!

November 2, 2026
கிழக்கு மாகாண மக்களுக்கு வரப்பிரசாதமாகும் கல்முனை ஆதார வைத்தியசாலையின் 24 மணி நேர CT ஸ்கேன் சேவை!
செய்திகள்

கிழக்கு மாகாண மக்களுக்கு வரப்பிரசாதமாகும் கல்முனை ஆதார வைத்தியசாலையின் 24 மணி நேர CT ஸ்கேன் சேவை!

November 2, 2026
Next Post
நிலவிலிருந்து பூமிக்கு மாதிரிகள் கொண்டு வருகிறது ‘சாங்கே – 6’ !

நிலவிலிருந்து பூமிக்கு மாதிரிகள் கொண்டு வருகிறது ‘சாங்கே - 6’ !

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு