Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாதிக்கப்பட்டால் வைத்தியரை அணுகுமாறு அறிவுறுத்தல்!

பாதிக்கப்பட்டால் வைத்தியரை அணுகுமாறு அறிவுறுத்தல்!

2 years ago
in செய்திகள்

நாய் கடித்தால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெற வேண்டும் எனவும் இது தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு தேவை என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிபணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா தெரிவித்துள்ளார்.

விசர் நாய் கடி தொடர்பாக நேற்று (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், விசர் கடிக்கு தீண்டப்படும் போது 5 நிமிடங்கள் நீரினால் கழுவ வேண்டும்.

சவர்க்காரம் இட்டும் கழுவலாம் பின் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும். வைத்தியர்களிடம் நாய் அல்லது பூனை தொடர்பாக முழுவிபரத்தை தெரிவிக்க வேண்டும்.

தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட நாய்கள் கடிக்கும் போது அதில் கிருமிகள் இருக்காது.

ஆனால் தெரு நாய்கள் கடிக்கும் போது கொஞ்சம் அவதானமாக இருக்க வேண்டும் என வைத்தியர் ஜமுனானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி – குமாரசாமிபுரத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்

குறித்த சிறுமி விசர்நாய்க் கடிக்கு இலக்கான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

விட்டால் வைத்தியர் சுகுணன் மொசாட் ஏஜென்ட் என்று கூறுவார்கள்; சாணக்கியன்
காணொளிகள்

விட்டால் வைத்தியர் சுகுணன் மொசாட் ஏஜென்ட் என்று கூறுவார்கள்; சாணக்கியன்

August 20, 2026
பண மோசடி – 4 முகாமையாளர்கள் உட்பட ஐவர் மீண்டும் விளக்கமறியலில்!
செய்திகள்

பண மோசடி – 4 முகாமையாளர்கள் உட்பட ஐவர் மீண்டும் விளக்கமறியலில்!

August 20, 2026
மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு விபரங்களை இணையத்தில் அறியும் புதிய வசதி!
செய்திகள்

மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு விபரங்களை இணையத்தில் அறியும் புதிய வசதி!

August 20, 2026
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் சுமார்100க்கு மேற்பட்டோர் பலி!
செய்திகள்

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் சுமார்100க்கு மேற்பட்டோர் பலி!

August 20, 2026
வவுனியா புரவசம்குளத்தில் காட்டுத்தீ; விமானப்படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது
செய்திகள்

வவுனியா புரவசம்குளத்தில் காட்டுத்தீ; விமானப்படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

August 20, 2026
முதலமைச்சரானதும் வடக்கு முஸ்லிம் மக்களின்பிரச்சினைகளுக்கே முதலில் தீர்வு-அர்ச்சுனா
அரசியல்

முதலமைச்சரானதும் வடக்கு முஸ்லிம் மக்களின்பிரச்சினைகளுக்கே முதலில் தீர்வு-அர்ச்சுனா

August 20, 2026
Next Post
டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு; சுகாதார அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு; சுகாதார அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு