Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் வெளியான தகவல்!

சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் வெளியான தகவல்!

2 years ago
in செய்திகள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று (28) ஆரம்பமாகியது என்று பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன் படி, இரண்டாம் கட்ட மதிப்பீடு இன்று (28) முதல் 10 நாட்களுக்கு நடைபெறும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், சாதாரண தர பரீட்சையின் 80% விடைத்தாள்கள் தற்போது சரிபார்த்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த மே மாதம் தொடங்கி மே 15 ஆம் திகதியே முடிவடைந்த சாதாரண தர பரீட்சையில் 527 பரீட்சை நிலையங்களில் 452,979 பரீட்சார்த்திகள் தோற்றி இருந்தனர்.

இதேவேளை, க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 10 நாட்களுக்குள் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

நவம்பர் 23 முதல் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளுக்கும் முன்பதிவு கட்டாயம்!
செய்திகள்

நவம்பர் 23 முதல் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளுக்கும் முன்பதிவு கட்டாயம்!

November 19, 2026
79ஆவது தேசிய சுதந்திர தின விழா சுதந்திர சதுக்கத்தில் நடத்தத் தீர்மானம்!
செய்திகள்

79ஆவது தேசிய சுதந்திர தின விழா சுதந்திர சதுக்கத்தில் நடத்தத் தீர்மானம்!

November 19, 2026
மட்டக்களப்பு அம்பிளாந்துறையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மலேசிய நாட்டு பெண் ஒருவர் கைது
செய்திகள்

மட்டக்களப்பு அம்பிளாந்துறையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மலேசிய நாட்டு பெண் ஒருவர் கைது

November 19, 2026
இலங்கையில் 40,000 பேர் தகுதியின்றி மருந்து விநியோகம்! – பொதுச் சுகாதாரத்திற்கு ஆபத்து
செய்திகள்

இலங்கையில் 40,000 பேர் தகுதியின்றி மருந்து விநியோகம்! – பொதுச் சுகாதாரத்திற்கு ஆபத்து

November 19, 2026
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கொழும்பு வடக்கு காதி நீதிபதியும் அவரது மனைவியும் கைது!
செய்திகள்

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கொழும்பு வடக்கு காதி நீதிபதியும் அவரது மனைவியும் கைது!

November 19, 2026
மலையக மக்களை ஏமாற்றுவோரின் தலையில் இடி விழும்; மனோ கணேசன்!
செய்திகள்

மலையக மக்களை ஏமாற்றுவோரின் தலையில் இடி விழும்; மனோ கணேசன்!

November 19, 2026
Next Post
நாட்டை முன்னேற்றிச் செல்லும் இயலுமை ரணிலிடம் மட்டுமே உள்ளது!

நாட்டை முன்னேற்றிச் செல்லும் இயலுமை ரணிலிடம் மட்டுமே உள்ளது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு